Trucks

டாடா டிரக்குகள், தேசத்தின் டிரக்குகள்

1954 முதல், இந்தியா தேசத்தின் முன்னேற்றம் மற்றும் டாடா மோட்டார்ஸின் வளர்ச்சி இவையிரண்டும் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டுள்ளது. தற்போது டாடா டிரக்குகள் இத்தேசத்தின் வளர்ச்சியின் நீடித்த அடையாளமாக, குறிப்பாக லாஜிஸ்டிக்ஸ், கட்டுமானம் மற்றும் சுரங்கம் ஆகிய பிரிவுகளில் முன்னெடுத்துள்ளது . இந்தியாவின் அனைத்து சாலைகளிலும் டாடா டிரக்குகள் பதித்துள்ள தடம், எங்களின் டிரக்குகள் மிகவும் நம்பகமான டிரக்குகள் என்ற பெருமையை உறுதிப்படுத்துகிறது.

இனி லாபம் அதிகரிக்கும் மென்மேலும்

சிறந்த மைலேஜ் மற்றும் மேம்பட்ட செயல்திறன் போன்ற கூடுதல் பலன்களைக் கொண்ட டாடா டிரக்குகள் உங்கள் வணிகத்தை மேம்படுத்த உதவும் வகையில் மேம்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ளன.

  • மல்டி-மோடு ஃப்யூல் எகானமி சுவிட்ச் மல்டி-மோடு ஃப்யூல் எகானமி சுவிட்ச்
  • கியர் ஷிஃப்ட் அட்வைசர் கியர் ஷிஃப்ட் அட்வைசர்
  • டயர் பிரஷர் கண்காணிப்பு டயர் பிரஷர் கண்காணிப்பு

இனி லாபம் அதிகரிக்கும் மென்மேலும்

நீண்டதூரம் ஓட்டிச் செல்வது சோர்வளிக்கும் பயணமாக அமைய வாய்ப்புள்ளது. இதைக் கருத்தில் கொண்டு ஓட்டுனர்களுக்கு வசதியான பயணத்தை அமைக்கும் முன்னெடுப்பாக, மேம்பட்ட வசதிகளைக் கொண்ட கேபினின் அவசியத்தை நாங்கள் கவனத்தில் கொண்டோம்.

  • டில்ட் மற்றும் டெலஸ்கோபிக் ஸ்டியரிங் டில்ட் மற்றும் டெலஸ்கோபிக் ஸ்டியரிங்
  • ஸ்லீப்பர் பெர்த்துகள் ஸ்லீப்பர் பெர்த்துகள்
  • கேபின் கேபின்
  • மெக்கானிகல் முறையில் சஸ்பென்ஷன் இருக்கைகள் மெக்கானிகல் முறையில் சஸ்பென்ஷன் இருக்கைகள்
  • தட்பவெட்பக் கட்டுப்பாடு தட்பவெட்பக் கட்டுப்பாடு

இனி லாபம் அதிகரிக்கும் மென்மேலும்

இந்த அம்சங்கள் டாடா மோட்டார்ஸின் டிரக்குகளின் பாதுகாப்பை அதிகரித்து இடரிலா போக்குவரத்தை உறுதிப்படுத்துகின்றன

  • மோதல் தவிர்ப்பு அமைப்பு மோதல் தவிர்ப்பு அமைப்பு
  • லேன் மாற்றம் எச்சரிக்கை லேன் மாற்றம் எச்சரிக்கை
  • டிரைவர் கண்காணிப்பு அமைப்பு டிரைவர் கண்காணிப்பு அமைப்பு

இனி ஓட்டுனரின் வருவாய் அதிகரிக்கும் மென்மேலும்

உங்கள் டிரக் சார்ந்த வணிகத்தின் லாபத்தை அதிகரிக்கும் நோக்கில் டாடா மோட்டார்ஸ் ப்ளீட் எட்ஜ் பல முழுமையான தீர்வுகளை வழங்குகிறது

  • டிரக்கின் ஆரோக்கியத்தை டிராக் செய்தல்
  • மைலைஜ் கண்காணிப்பு
  • எரிபொருள் மற்றும் சர்வீஸ் ஸ்டேஷன்களை இருப்பிடம் காணுதல்
  • உணவு மற்றும் பானங்களுக்கான நிறுத்தங்களை அறிதல்
  • மோதல் தவிர்ப்பு அமைப்பு மோதல் தவிர்ப்பு அமைப்பு
  • லேன் மாற்றம் எச்சரிக்கை லேன் மாற்றம் எச்சரிக்கை
  • டிரைவர் கண்காணிப்பு அமைப்பு டிரைவர் கண்காணிப்பு அமைப்பு
தீர்வு தரும் டிரக்குகள்

ப்ரைமா, ஸிக்னா, அல்ட்ரா மற்றும் LPT லைன் போன்ற டிரக்குகளின் பிரீமியர் வரிசை களுடன் தேவைக்கேற்றபடி, உங்கள் விருப்பத்துக்கேற்ற வகையிலான டிரக்குகள் கிடைக்கின்றன.

ப்ரைமா

உங்கள் தேவைக்கு ஏற்ற வடிவமைப்பு

சக்திவாய்ந்த செயல்திறன் மற்றும்

மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்களுடன்

மேலும் அறிக
signa

ஸிக்னா

ஆற்றல் வாய்ந்த இஞ்சின்,

அதிக பேலோடு,,

நீண்ட பயணத்துகேற்ற வசதியான கேபின்

மேலும் அறிக

அல்ட்ரா

சிறந்த பேலோடு கொள்ளளவு,

எரிபொருள் சேமிப்பு ஆற்றல் மற்றும்

குறைந்த பராமரிப்பு செலவுடன்

அதிக பேலோடுக்கு ஏற்ற வடிவமைப்பு

மேலும் அறிக

டாடா LPT

உங்கள் தேவைகளுக்கு ஏற்ற வடிவமைப்பு

ஆற்றல் வாய்ந்த இஞ்சின்

அதிக லோடு சுமக்கும் திறன்

மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்கள்

மேலும் அறிக

எங்கள் டிரக், உங்கள் தேவை

சில எளிய கேள்விகளுக்கு பதிலளித்து உங்களுக்கேற்ற சரியா a டிரக்கைக் கண்டறியுங்கள்.

டிரக் வகை
எவ்வகையான டிரக்கைத் தேடுகிறீர்கள்? Question 1 of 4 கேள்வி 4இல் 1
பயன்பாடுகள்
உங்கள் வாகனத்தில் என்ன எடுத்துச் செல்ல விரும்புகிறீர்கள்? Question 2 of 4 கேள்வி 4இல் 2
பேலோடு(கிலோவில்)
உங்கள் டிரக்கில் எவ்வவளவு டன் ஏற்ற விரும்புகிறீர்கள் Question 3 of 4 கேள்வி 4இல் 3
எரிபொருள்
எவ்வகையான எரிபொருள் வகையை விரும்புகிறீர்கள் Question 4 of 4 கேள்வி 4இல் 4

சமீபத்திய புதுப்பிப்புகள்