ILMCV Trucks
டாடா அல்ட்ரா T.6
இந்தியாவில் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் விநியோகம் சார்ந்த துறைகளின் பெருவளர்ச்சியால் எழும் தேவைகளைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட டாடா அல்ட்ரா, வினைதிறம் மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்கிறது. எரிபொருள் சிக்கனத்தோடு எவ்வளவு தூரம் பயணித்தாலும் எவ்விதக் கவலையுமின்றி பணியைத் திறம்பட செய்து முடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
6950 Kg
GVW74.5 kW (100 PS) @ 2800 r/min
Power4SPCR BSVI Ph2
Engine5,285 மிமீ
Deck LengthSIMILAR VEHICLES
டாடா அல்ட்ரா T.6
சக்திவாய்ந்த 4 SPCR என்ஜினுடன் வரும் டாடா அல்ட்ராவில் G400 DD 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இதில் நிகரற்ற நம்பகத்தன்மையை வழங்கும் ரிவர்ஸ் பார்க்கிங் பஸர் மற்றும் கியர் ஷிப்ட் அட்வைசர் போன்ற பாதுகாப்பு அம்சங்களும் நிறைந்துள்ளன.
Image

எஞ்சின்
4SPCR BSVI Ph2
Image

முறுக்கு விசை
300 Nm @ 1000 - 2 200 r/min
Image

எரிபொருள் கொள்ளளவு
எரிபொருள் மேலாண்மையுடன் கூடிய 60லி HD பாலிமர் ஃப்யூல் டேங்க்
Image

டயர்கள்
8.25 R16 - 16PR Low CRR Tyre (முன்புறம் - 2 / பின்புறம் - 2) ஸ்பேர் - 1
Image

உத்திரவாதம்
3 வருடங்கள் அல்லது 300000 கிமீ
Image

பயன்பாடு
சிமெண்ட், கட்டிட கட்டுமானம், பார்சல் & கூரியர், இ-காமர்ஸ், ஃபார்மா, பழங்கள் மற்றும் காய்கறிகள், FMCG, LPG சிலிண்டர், உணவு தானியங்கள், தொழில்துறை பொருட்கள், கன்டெயினர்கள் மற்றும் ரீஃபர்கள், வைட் குட்ஸ்
Image

GVW / GCW (கிலோவில்) | 9150 கிலோ |
உத்திரவாதம் | 3 வருடங்கள் அல்லது 300000 கிமீ, எது முன்னரோ அது* |
பிரேக் வகை | ஏர் பிரேக் |
டெலிமேடிக்ஸ் | உண்டு |
முன்புற சஸ்பென்ஷன் | ரப்பர் புஷ் மற்றும் ஹைட்ராலிக் டபுள் உடன் பாரபோலிக் சஸ்பென் |
பின்புற சஸ்பென்ஷன் | பாரபோலிக் ஆக்சிலரியுடன் செமி எலிப்டிகல் லீஃப் ஸ்ப்ரிங்ஸ் |
பின்புற டயர் | 7.50 R 16, 16 PR |
முன்புற டயர் | 7.50 R 16, 16 PR |
வீல்களின் எண்ணிக்கை | 6 வீல்கள் |
லோடு பாடி வகை | HSD |
கேபின் வகை | அல்ட்ரா நேரோ |
அதிகபட்ச பவர் | 125 PS @2800 rpm |
கியர்பாக்ஸ் | GBS 550 |
கிளட்ச் வகை | 310 மிமீ |
எரிபொருள் வகை | டீசல் |
எரிபொருள் கொள்ளளவு (லிட்டர்களில்) | 60லி எரிபொருள் மேலாண்மையுடன் HD பாலிமர் ஃப்யூல் டேங்க் |
கிரேடபிலிட்டி (%) | 20.20 |
எஞ்சின் சிலிண்டர்கள் | 4 சிலிண்டர்கள் |
எஞ்சின் வகை | 4SPCR BSVI Ph2 |
உமிழ்வு விதிமுறைகள் | BS VI |
அதிகபட்ச முறுக்குவிசை | 360 Nm @ 1400 - 1800 rpm |
Related Vehicles




அல்ட்ரா T.6-இன் விவரக் குறிப்புகள்
Image

அதிகபட்ச பவர் | 125 PS @2800 rpm |
அதிகபட்ச முறுக்குவிசை | 360 Nm @ 1400 - 1800 rpm |
உமிழ்வு விதிமுறைகள் | BS VI |
எஞ்சின் வகை | 4SPCR BSVI Ph2 |
எஞ்சின் சிலிண்டர்கள் | 4 சிலிண்டர்கள் |
கிரேடபிலிட்டி (%) | 20.20 |
எரிபொருள் கொள்ளளவு (லிட்டர்களில்) | 60லி எரிபொருள் மேலாண்மையுடன் HD பாலிமர் ஃப்யூல் டேங்க் |
எரிபொருள் வகை | டீசல் |
கிளட்ச் வகை | 310 மிமீ |
கியர்பாக்ஸ் | GBS 550 |
Image

GVW / GCW (கிலோவில்) | 9150 கிலோ |
கேபின் வகை | அல்ட்ரா நேரோ |
லோடு பாடி வகை | HSD |
வீல்களின் எண்ணிக்கை | 6 வீல்கள் |
முன்புற டயர் | 7.50 R 16, 16 PR |
பின்புற டயர் | 7.50 R 16, 16 PR |
பின்புற சஸ்பென்ஷன் | பாரபோலிக் ஆக்சிலரியுடன் செமி எலிப்டிகல் லீஃப் ஸ்ப்ரிங்ஸ் |
முன்புற சஸ்பென்ஷன் | ரப்பர் புஷ் மற்றும் ஹைட்ராலிக் டபுள் உடன் பாரபோலிக் சஸ்பென் |
டெலிமேடிக்ஸ் | உண்டு |
பிரேக் வகை | ஏர் பிரேக் |
Image

உத்திரவாதம் | 3 வருடங்கள் அல்லது 300000 கிமீ, எது முன்னரோ அது* |
More Features
More Features
More Features
Image

- BrakesAir Brake
- Rear AxleTATA Single reduction RA1085
- ABSNo
Image

- BrakesAir Brake
- Rear AxleTATA Single reduction RA1085
- ABSNo
Image

- Front AxleTATA Extra heavy duty 7T reverse elliot type
- Rear SuspensionSemi Elliptical Leaf Springs
- threergeree
Image

- Front AxleTATA Extra heavy duty 7T reverse elliot type
- Rear SuspensionSemi Elliptical Leaf Springs
- threergeree
Image

- tye11
- typ22
- 33
Image

- tye11
- typ22
- 33
Image

- 11
- two22
- three33
Image

- 11
- two22
- three33
மதிப்புசார் அம்சங்கள்
Image

எரிபொருள் கண்காணிப்பு அமைப்பு
- டெலிமேடிக்ஸ் மூலம் கட்டுப்படுத்தும் எரிபொருள் திருட்டு கண்காணிப்பு அம்சம்
- தேவையற்ற எரிபொருள் செலவுகளில் சேமிப்பு
- செயல்பாடுகளின் குறைந்த செலவு
Image

ரிவர்ஸ் பார்க்கிங் உதவி அமைப்பு
- வழிகாட்டுதலுடன் கூடிய பாதுகாப்பான ரிவர்சிங்
- சேதம் மற்றும் செயல்திறன் இழப்பில் இருந்து பாதுகாப்பு
Image

2 மோடு எரிபொருள் சேமிப்பு சுவிட்ச்
- சுமை - நிலப்பரப்பு – வேகம் சார்ந்த எரிபொருள் சேமிப்பு மேலாண்மை
Image

கியர் ஷிப்ட் அட்வைசர்
- சுமை – நிலைப்பரப்பு – வேகம் சார்ந்த கியர் ஷிப்ட் கோச்சிங்
திரள் தகவல்
Image

4SPCRஎஞ்சின்
- சிறந்த இழுவைத் திறன்
- சிறந்த சுமை தாங்கும் திறன்
- விரைவாக பணி முடிக்கும் அம்சம்
- அதிக பேலோட் டெலிவரியுடன் மேம்படுத்தப்பட்ட எரிபொருள் சேமிப்பு
- நீண்ட ஆயில் டிரெயின் இடைவெளிகள்
- சிறந்த எஞ்சின் ஆயுள்
- குறைந்த பழுதுகள்
- அதிக ஆயுள்
- சி றந்த இயக்கத்திறனுடன் அதிகரித்த உற்பத்தித்திறன்
Image

G400
- இரண்டு பவர் ரேட்டிங்குகளில் கிடைக்கிறது: SFC, LPT மற்றும் அல்ட்ரா நேரோ அப்ளிகேஷன்ஸ்களுக்கு 100 HP மற்றும் ILCV டிரக்குகளுக்கு 125 HP.
- T.7, T.9, LPT712க்கு 6.45 விகிதத்துடன் அதிக முறுக்குவிசை (350 Nm)
- SFC, LPT மற்றும் அல்ட்ரா நேரோ அப்ளிகேஷன்களுக்கு அதிகபட்சமாக 300 Nm இன்ஜின் முறுக்குவிசையையும், ILCV டிரக்குகளுக்கு 350 Nm அளவையும் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- LPT510, LPT610, T.6, LPT709G, T.7 க்கான ஆழ்ந்த கியர் விகிதம் (6.89)
Image

Image

Image
- வாக்-த்ரூ கேபின்
- AC கேபின்
- அதிவேக USB சார்ஜிங் போர்ட்கள்
- எமர்ஜென்சி லாக்கிங் ரிட்ராக்டர் (ELR) சீட் பெல்ட்கள் கொண்ட இருக்கைகள்
Testimonials
frequently asked questions
மாறுபாடுகளை அறிக

NA
Cubic capacity120லி
எரிபொருள் கொள்ள்ளவு23
கிரேடபிலிட்டிRemote video URL

Remote video URL

Remote video URL


