RMC(repto)(26-35)
டாடா ப்ரைமா 2830.k.ரேப்டோ
கனரக வர்த்தக வாகனங்களில் ப்ரைமா வரிசையின் கீழ் வரும் டாடா ப்ரைமா 2830.K ரெப்டோ, அதன் ஆற்றல், நம்பகத்தன்மை மற்றும் புதுமை ஆகியவற்றின் சிறப்பாய் எடுத்துக்காட்டும் பொறியியல் அடையாளமாக உருவெடுத்துள்ளது. சிறந்த செயல்திறன், மேம்பட்ட அம்சங்கள் மற்றும் ஒப்பிடமுடியாத ஆயுள் ஆகியவற்றின் காரணமாக லாஜிஸ்டிக்ஸ் துறைக்கு ஏற்ற வாகனமாகத் திகழ்கிறது.
28000 Kg
GVW224 kW @ 2300 r/min
Powerகம்மின்ஸ் ISBe 6.7 OBD II
EngineSIMILAR VEHICLES
டாடா ப்ரைமா 2830.k.ரேப்டோ
ஆற்றலுடன் கூடிய பவர் டெலிவரி மற்றும் எரிபொருள் சேமிப்புத் திறனை உறுதி செய்யும் வைட் பிளாட் டார்க் கர்வைக் கொண்டுள்ள சக்திவாய்ந்த கம்மின்ஸ் ISBe6.7L இன்ஜினைக் கொண்டுள்ளது. அதன் 3-மோடு ஃப்யூல் எகானமி ஸ்விட்ச் மற்றும் கியர் ஷிப்ட் அட்வைசர் அதிகபட்ச எரிபொருள் சேமிப்பை உறுதி செய்கிறது. ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும் எஞ்சின் பிரேக்குகள் போன்ற மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள், சோர்வற்ற பயணத்தை உறுதி செய்கிறது.
எஞ்சின்
கம்மின்ஸ் 6.7L
முறுக்குவிசை
1100 Nm@ 1100 - 1700 r/min
எரிபொருள் கொள்ளளவு
365 லிட்டர் / 365லிட்டர் இரட்டை ஃப்யூல் டேங்க்
டயர்கள்
295/90R20
உத்திரவாதம்
6 வருடம் | 6 லட்சம் கிமீ
பயன்பாடு
கட்டுமானப் பொருட்கள்
Image
| அதிகபட்ச பவர் | 224kW@2300 r/min |
| அதிகபட்ச முறுக்குவிசை | 1100 Nm@1100-1500 RPM |
| உமிழ்வு விதிமுறைகள் | BS6 OBD II |
| எஞ்சின் வகை | கம்மின்ஸ் 6.7L OBD-II |
| கிரேடபிலிட்டி (%) | 79 |
| எரிபொருள் கொள்ளளவு (லிட்டர்களில்) | 300லி HDPE |
| எரிபொருள் வகை | டீசல் |
| கிளட்ச் வகை | 430 மிமீ |
| கியர்பாக்ஸ் | 9 ஸ்பீடு |
| GVW / GCW (Kgs) | 28000 கிலோ |
| வீல்பேஸ் (மிமீ) | 4550மிமீ |
| டயர்களின் எண்ணிக்கை | 12 டயர்கள் |
| முன்புற டயர் | ஹெவி டூட்டி போர்ஜ்ட் I பீம் ரிவர்ஸ் எலியட் வகை |
| பின்புற டயர் | ஹப் ரிடக்ஷன் டிரான்ஸ்மிஷன் |
| பின்புற சஸ்பென்ஷன் | போகி |
| முன்புற சஸ்பென்ஷன் | லீஃப் ஸ்ப்ரிங் |
| A/C | AC |
| டெலிமேடிக்ஸ் | உண்டு |
| பிரேக்வகை | டிரம் |
| ஹில் ஹோல்டு | உண்டு |