Trucks

டாடா ஸிக்னா 2830.K 8 உடன் REPTO RMC
TIPPERS
டாடா ஸிக்னா 2830.K 8 உடன் REPTO RMC

டாடா மோட்டார்ஸ் கன்ஸ்ட்ரக் ரியர் இன்ஜின் பவர் டேக்-ஆஃப் (REPTO) வரிசையானது குறிப்பாக ரெடி மிக்ஸ் கான்கிரீட் (RMC) போக்குவரத்துத் துறைக்கென வடிவமைக்கப்பட்ட பிளாட்ஃபார்ம் ஆகும்.

28000 Kg
GVW
224 kW @ 2300 r/min
பவர்
கம்மின்ஸ் ISBe 6.7 OBD II
எஞ்சின்
NA
டெக் நீளம்

டாடா ஸிக்னா 2830.K 8 உடன் REPTO RMC

Image
எஞ்சின்
கம்மின்ஸ் ISBe 6.7 OBD II
Image
Speed
முறுக்கு விசை
1100 Nm@ 1100 - 1700 r/min
Image
powerfhouse
எரிபொருள் டேங்க்
300லி HDPE டேங்க்
Image
டயர்கள்
295/90R20
Image
warranty
உத்திரவாதம்
6 வருடம் | 6 லட்சம் கிமீ
Image
application
பயன்பாடு
கட்டுமானப் பொருட்கள்
Image
Prima 2830.K REPTO

சிறந்த TCO

  • பிரிவில் சிறந்த ஆக்டிவ் பாதுகாப்பு

  • 2% முதல் 5%+ வரை சிறந்த எரிபொருள் சேமிப்பு
  • 20% அதிக ஆற்றல் மற்றும் 15% அதிக முறுக்குவிசை
  • 6.7L - 250HP முதல் 300HP வரை 
  • 5.6L - 850Nm முதல் 925Nm வரை

  • 60+ அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட இணைப்பு
  • 4G இயக்கப்பட்ட TCU

  • அதிகபட்ச தீலட் விசிட்டுகள்
  • பிரிவில் சிறந்த விரைந்த பணிமுடிப்பு நேரம்
  • பிரிவில் சிறந்த அதிகபட்ச லோடு தாங்கும் கொள்திறன்.

கேலரி

உங்கள் வணிகத்திற்கு உதவிகரமாக விளங்கும் சேவைகள்

வாடிக்கையாளர்களின் வசதியை கவனத்தில் கொண்டு பல்வேறு சேவைகளை டாடா மோட்டார்ஸ் வழங்குகிறது. உங்கள் வாகனத்தின் நீடித்த ஆயுள் மற்றும் வணிகம் மேம்நேலும் பெருகத் தேவையான அனைத்தையும் உள்ளடக்கிய முழுமையான சேவை.

16000

சர்வீஸ் பாயிண்டுகள்

90%

மாவட்டங்களில் சேவை

6.4kms

அருகாமையிலுள்ள வொர்க்ஷாப்புக்கு சராசரி தூரம்

38

ஏரியா சர்வீஸ் அலுவலகங்கள்

150+

சர்வீஸ் எஞ்சினியர்கள்