Trucks

டாடா ஸிக்னா 4830.T
HEAVY HAULAGE
டாடா ஸிக்னா 4830.T

கடினமான நிலப்பரப்புகளில் எளிதாகப் பயணிக்கும் வகையில் கட்டமைக்கப்பட்ட டாடா ஸிக்னா, கரடுமுரடான சாலைக்கு ஏற்ற வாகனமாக, செயல்திறன் மற்றும் வசதிக்கான அடையாளமாக இந்தியாவின் முன்னணியில் உள்ளது. உரிமைக்கு மொத்த செலவு(TCO) குறைவாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட அம்சங்களுடன் நிரம்பியுள்ள இந்த மாடல், குறைந்த செலவு மற்றும் அதிக வசதிக்கு முன்னுரிமை அளிக்கிறது. பல்வேறு பயன்பாடுகள் சார்ந்து இந்த அம்சங்கள் அதன் பிரிவில் சிறந்த தேர்வாக இந்த மாடலை உறுதிப்படுத்துகின்றன.

47500 Kg
GVW
224 kW @ 2300 r/min
பவர்
கம்மின்ஸ் Isbe 6.7L OBD-II
எஞ்சின்
NA
டெக் நீளம்

டாடா ஸிக்னா 4830.T

ஆற்றல் மற்றும் வசதியின் கலவையாக விளங்கும் Tata Signa 4930.T கொண்டுள்ள வலுவான கம்மின்ஸ் 6.7L இன்ஜின், சிரமமின்றி இழுக்கும் ஆற்றலுக்காக வலிமையான 1100 Nm முறுக்குவிசையை வழங்குகிறது. இதன் சிறப்பாக வடிமவைக்கப்பட்ட்ட கேபின் நீண்ட பயணங்களின் போது சோர்வின்றி செயல்படுவதை உறுதி செய்கிறது.

Image
எஞ்சின்
கம்மின்ஸ் Isbe 6.7L OBD-II
Image
Speed
முறுக்கு விசை
1100 Nm @ 1100-1700 RPM
Image
எரிபொருள் கொள்ளளவு
365Lலி HDPE (பிளாஸ்டிக் டேங்க்)
Image
டயர்கள்
295 / 90R20 ரேடியல் டியூப் டயர்கள்
Image
warranty
உத்திரவாதம்
டிரைவ்லைனில் 6 வருடம் & 6 லட்சம் கி.மீ
Image
application
பயன்பாடுகள்
தொழில்துறை பொருட்கள், விவசாய பொருட்கள், டேங்கர், சிமெண்ட் பைகள், நிலக்கரி, தாது மற்றும் கனிமங்கள்,ஸ்டீல்
Image

சிறந்த TCO

  • பிரிவில் சிறந்த ஆக்டிவ் பாதுகாப்பு

  • 2% முதல் 5%+ சிறந்த எரிபொருள் சேமிப்பு
  • 20% அதிக ஆற்றல் மற்றும் 15% அதிக முறுக்குவிசை
  • 6.7L - 250 HP முதல் 300HP வரை
  • 5.6L - 850Nm முதல் 925N வரை

  • 60க்கும் மேற்பட்ட அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட இணைப்பு
  • 4G இயக்கப்பட்ட TCU

  • அதிகபட்ச டீலர் விசிட்கள்
  • பிரிவில் சிறந்த பணி முடிப்புத் திறன்
  • பிரிவில் சிறந்த லோடு ஏற்றும் கொள்திறன்

கேலரி

உங்கள் வணிகத்திற்கு உதவிகரமாக விளங்கும் சேவைகள்

வாடிக்கையாளர்களின் வசதியை கவனத்தில் கொண்டு பல்வேறு சேவைகளை டாடா மோட்டார்ஸ் வழங்குகிறது. உங்கள் வாகனத்தின் நீடித்த ஆயுள் மற்றும் வணிகம் மேம்நேலும் பெருகத் தேவையான அனைத்தையும் உள்ளடக்கிய முழுமையான சேவை.

16000

சர்வீஸ் பாயிண்டுகள்

90%

மாவட்டங்களில் சேவை

6.4kms

அருகாமையிலுள்ள வொர்க்ஷாப்புக்கு சராசரி தூரம்

38

ஏரியா சர்வீஸ் அலுவலகங்கள்

150+

சர்வீஸ் எஞ்சினியர்கள்