ILMCV Trucks
டாடா LPT 712
நகர்ப்புறத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, சிறந்த எரிபொருள் சேமிப்புத் திறன் மற்றும் குறைந்த இயக்க செலவுகளுக்கு முன்னுரிமை அளித்து உருவாக்கப்பட்ட இந்த டாடா LPTயில், மேம்பட்ட மைலேஜ் மற்றும் ஆறுதலான ஓட்டுநர் அனுபவத்திற்காக நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட மேம்பட்டா எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சங்களின் காரணமாக அதன் பிரிவில் வாடிக்கையாளர்களின் விருப்பத் தேர்வாக முன்னணி வகிக்கிகிறது.
7490கிலோ
GVW92 kW (125 Ps) @ 2800 r/min (ஹெவி மோடு) | 73.6 kW (100 Ps) @ 2800 r/min (லைட் மோடு
Power4SPCR BS6 Ph2
Engine7490 கிலோ
Deck LengthSIMILAR VEHICLES
டாடா LPT 712
சிறந்த மைலேஜ் மற்றும் மென்மையான ஒட்டுனால் அனுபவத்தைக் கருத்தில் கொண்டு நேர்த்தியான 4SP BS6 என்ஜினுடன் வரும் டாடா LPT 712 இல் ரிவர்ஸ் பார்க்கிங் பஸர், GSA, விரைவாக சார்ஜ் செய்யும் USB சார்ஜருடன் கூடிய மியூசிக் சிஸ்டம் மற்றும் மேம்பட்ட டெலிமாடிக்ஸ் அமைந்துள்ளது.
எஞ்சின்
4SP BS6 Phase2 TCIC engine
முறுக்குவிசை
360 Nm @ 1400-1800 r/min (ஹெவி மோடு) | 300 Nm @ 1000-2200 r/min (லைட் மோடு)
எரிபொருள் கொள்ளளவு
90 l | 120 l
டயர்கள்
ரேடியல்l 8.25 R 16 தாழ்வு CRR Tyre (முன்புறம்-2, பின்புறம்-2, ஸ்பேர்-1)
உத்திரவாத
3 ஆண்டுகள் | 300000 கி.மீம்
பயன்பாடு
சிமெண்ட்ஸ், இ-காமர்ஸ், உணவு தானியங்கள், FMCG, LPG சிலிண்டர், கன்டெயினர், வைட் குட்ஸ், பழங்கள் மற்றும் காய்கறிகள்
Image
| அதிகபட்ச பவர் | 125 PS @ 2800 |
| அதிகபட்ச முறுக்குவிசை | 360 Nm @ 1400 - 1800 rpm |
| உமிழ்வு விதிமுறைகள் | BS6 PH-2 |
| எஞ்சின் வகை | 4SP BS6 Phase2 TCIC engine |
| எஞ்சின் சிலிண்டர்கள் | 4 சிலிண்டர்கள் |
| கிரேடபிலிட்டி (%) | 33.3 |
| எரிபொருள் கொள்ளளவு (லிட்டர்களில்) | 90 லி |
| எரிபொருள் வகை | டீசல் |
| கிளட்ச் வகை | 280 மிமீ |
| கியர்பாக்ஸ் | G400 |
| லோடு பாடி நீளம் | 17 அடி |
| லோடு பாடி வகை | HSD |
| லோடி பாடி பரிமாணம் | 5218 x 1962 x 1812 |
| இருக்கைகள் & லே-அவுட் | D + 2 |
| சக்கரங்களின் எண்ணிக்கை | 6 வீல் + 1 வீல் |
| முன்புற டயர் | 7.50 R 16, 16 PR |
| பின்புற டயர் | 7.50 R 16, 16 PR |
| பின்புற சஸ்பென்ஷன் | செமி எலிப்டிக் மல்ட்டி லீஃப் ஸ்ப்ரிங் |
| முன்புற சஸ்பென்ஷன் | பாரபோலிக் லீஃப் ஸ்ப்ரிங் |
| டெலிமாடிக்ஸ் | உண்டு |
| உத்தரவாதம் | 3 வருடங்கள் அல்லது 3 லட்சம் கிமீ |