ILMCV Trucks
டாடா LPT 1216
சிறந்த மைலேஜ் மற்றும் ஆறுதலான ஓட்டுநர் அனுபவம் இவற்றைக் கருத்தில் கொண்டு நுட்பமாக உருவாக்கப்பட்ட மற்றும் மேம்பட்ட என்ஜினுடன் வரும் டாடா LPT 1216, மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப, சிறந்த எரிபொருள் ஏமிப்புத் திறன் மற்றும் குறைந்த இயக்கச் செலவுகளுக்கு முன்னுரிமை கொண்டு அதன் பிரிவில் வாடிக்கையாளர்களுக்கு விருப்பமான தேர்வாக உள்ளது.
11990கிலோ
GVW177.7 kW (160Ps) @ 2600 r/min (ஹெவி மோடு) | 92 kW (125Ps) @ 2600 r/min (லைட் மோடு)
Power3.3L NG BS6 Engine
Engine11990 கிலோ
Deck LengthSIMILAR VEHICLES
டாடா LPT 1216
சிறந்த மைலேஜ் மற்றும் ஆறுதலான ஓட்டுநர் அனுபவத்திற்கு பெயர் பெற்ற டாடா LPT, நுட்பமாக உருவாக்கப்பட்ட 3.3L இன்ஜினைக் கொண்டுள்ளது. புதுமையான அம்சங்களுடன் அதன் பிரிவில் முன்னணியில் விளங்கும் இந்த டிரக்கில் ரிவர்ஸ் பார்க்கிங் பஸர், GSA, விரைவாக சார்ஜ் செய்யும் USB சார்ஜர் கொண்ட மியூசிக் சிஸ்டம் மற்றும் மேம்பட்ட டெலிமாடிக்ஸ் ஆகியவையும் உள்ளது.
எஞ்சின்
3.3L NG BS6 எஞ்சின்
முறுக்குவிசை
475Nm @ 1600 - 2000 r/min (ஹெவி மோடு) | 400 Nm @ 1100 - 2000 r/min (லைட் மோடு)
எரிபொருள் கொள்ளளவு
160 லிட்டர்கள்
டயர்கள்
8.25 R 20 - 16PR ரேடியல் குறைந்த CRR டயர் (முன்புறம்-2, பின்புறம்-4,ஸ்பேர்-1)
உத்திரவாதம்
3 ஆண்டுகள் அல்லது 300000 கி.மீ
பயன்பாடுகள்
சிமெண்ட், கட்டிட கட்டுமானம், பார்சல் & கூரியர் இ-காமர்ஸ், ஃபார்மா, பழங்கள் மற்றும் காய்கறிகள், FMCG, LPG சிலிண்டர், உணவு தானியங்கள், தொழில்துறை பொருட்கள், கன்டெயினர்மற்றும் ரீஃபர்கள், வைட் குட்ஸ்
Image
| அதிகபட்ச பவர் | 85 PS @2500 rpm |
| அதிகபட்ச முறுக்குவிசை | 285 NM @ 1200 - 1600 rpm |
| உமிழ்வு விதிமுறைகள் | BS6 PH-2 |
| எஞ்சின் வகை | 3.8 SGI NA BS6 எஞ்சின் |
| எஞ்சின் சிலிண்டர்கள் | 4 சிலிண்டர்கள் |
| கிரேடபிலிட்டி (%) | 36 |
| எரிபொருள் கொள்ளளவு (லிட்டர்களில்) | 160 லிட்டர் |
| எரிபொருள் வகை | CNG |
| கிளட்ச் வகை | ஹைட்ராலிக் உதவியுடன் கூடிய சிங்கிள் பிளேட் ட்ரை பிரிக்ஷன் வக |
| கியர்பாக்ஸ் | G550 |
| லோடு பாடி நீளம் | 6167 மிமீ |
| லோடு பாடி வகை | CBC |
| லோடு பாடி பரிமாணம் | L-6167, W- 2117, H- 1835 |
| GCW (கிலோவில்) | 11449 Kg |
| வீல் பேஸ் | 4530 மிமீ |
| மொத்த அகலம்(,மிமீயில்) | 2255 மிமீ |
| மொத்த உயரம் ( ,இ,ஈயில் ) | 2940 மிமீ |
| மொத்த நீளம் ( மிமீயில்) | 8120 மிமீ |
| மொத்த வீல்கள் | 6 |
| முன்புற டயர் | 8.25R16-16PR |
| பின்புற டயர் | 8.25R16-16PR |
| பின்புற சஸ்பென்ஷன் | பாரபோலிக் ஆக்சிலரியுடன் செமி எலிப்டிகல் லீப் ஸ்ப்ரிங்குகள் |
| முன்புற சஸ்பென்ஷன் | பாரபோலிக் ஆக்சிலரியுடன் செமி எலிப்டிகல் லீப் ஸ்ப்ரிங்குகள் |
| டெலிமேடிக்ஸ் | உண்டு |
| பிரேக் வகை | ஏர் பிரேக் |
| உத்திரவாதம் | 3 வருடங்கள் அல்லது 300000 கிமீ, எது முன்போ அது* |