ILMCV டிரக்குகள்
டாடா LPT 1012
மேம்பட்ட மைலேஜுடன் கூடிய எரிபொருள் சேமிப்பு மற்றும் சீரான ஓட்டுநர் அனுபவத்தை உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட மேம்பட்ட எஞ்சினைக் கொண்டு டாடா LPT கட்டமைக்கப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் தேவைகளை உணர்ந்து எரிபொருள் திறன் மற்றும் குறைந்த செலவில் அதிக செயல் திறனுக்கு முன்னுரிமை அளித்து, அதன் பிரிவில் விருப்பமான தேர்வாகத் திகழ்கிறது.
10500கிலோ
GVW74.5 kW (100 Ps) @ 2800 r/min (லைட் மோடு) | 92 kW (125 Ps) @ 2800 r/min (ஹெவி மோடு)
Power4 SP BS6 PH2 TCIC
Engine10500கிலோ
Deck LengthSIMILAR VEHICLES
டாடா LPT 1012
டாடா LPT ஆனது சிறந்த மைலேஜ் மற்றும் இயக்கத்துறனைக் கருத்தில் கொண்டு 3.3L NG இன்ஜினுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரிவர்ஸ் பார்க்கிங் பஸர், GSA விரைவாகா சார்ஜ் செய்யும் USB சார்ஜருடன் கூடிய மியூசிக் சிஸ்டம் மற்றும் மேம்பட்ட டெலிமாடிக்ஸ் ஆகியவற்றோடு இப்பிரிவில் புதுமையான வாகனமாகத் திகழ்கிறது.
எஞ்சின்
4 SP BS6 PH2 TCIC
முறுக்குவிசை
360 Nm @ 1400 - 1800 r/min (லைட் மோடு) | 300 Nm @ 1000 - 2 800 r/min (ஹெவி மோடு)
எரிபொருள் கொள்ளளவு
லிட்டர்கள்
டயர்கள்
8.25R16 - 16 PR (Low CRR)
உத்திரவாதம்
3 வருடங்கள்/3 லட்சம் கிமீ
பயன்பாடு
சிமெண்ட், கட்டுமானம், பார்சல் & கூரியர் இ-காமர்ஸ், ஃபார்மா, பழங்கள் மற்றும் காய்கறிகள், FMCG, LPG சிலிண்டர், உணவு தானியங்கள், தொழில்துறை பொருட்கள், கன்டெயினர்கள் மற்றும் ரீஃபர்கள், வைட் குட்ஸ்.
Image
| அதிகபட்ச பவர் | 74.5 kW (100 Ps) @ 2 800 r/min (லைட் மோடு) | 92 kW (125 Ps) |
| அதிகபட்ச முறுக்குவிசை | 360 Nm @ 1400 - 1800 r/min (லைட் மோடு) | 300 Nm @ 1000 - 2 |
| உமிழ்வு விதிமுறைகள் | BS6 PH-2 |
| எஞ்சின் வகை | 3.8 SGI NA BS6 எஞ்சின் |
| எஞ்சின் சிலிண்டர்கள் | 4 சிலிண்டர்கள் |
| கிரேடபிலிட்டி (%) | 22.90 |
| எரிபொருள் கொள்ளளவு (லிட்டர்களில்) | 120 L HD பாலிமர் |
| எரிபொருள் வகை | CNG |
| கிளட்ச் வகை | ஹைட்ராலிக் உதவியுடன் கூடிய சிங்கிள் பிளேட் ட்ரை பிரிக்ஷன் வ |
| கியர்பாக்ஸ் | G 550 |
| லோடு பாடி நீளம் | 6167 மிமீ |
| லோடு பாடி வகை | CBC |
| லோடு பாடி பரிமாணம் | L-6167, W- 2117, H- 1835 |
| GVW / GCW (கிலோவில் | 11449 Kg |
| வீல் பேஸ் | 4530 மிமீ |
| மொத்த அகலம்(,மிமீயில்) | 2255 மிமீ |
| மொத்த உயரம் ( ,இ,ஈயில் ) | 2940 மிமீ |
| மொத்த நீளம் ( மிமீயில்) | 8120 மிமீ |
| மொத்த வீல்கள் | 6 |
| முன்புற டயர் | 8.25R16-16PR |
| பின்புற டயர் | 8.25R16-16PR |
| பின்புற சஸ்பென்ஷன் | பாரபோலிக் ஆக்சிலரியுடன் செமி எலிப்டிகல் லீப் ஸ்ப்ரிங்குகள் |
| முன்புற சஸ்பென்ஷன் | பாரபோலிக் ஆக்சிலரியுடன் செமி எலிப்டிகல் லீப் ஸ்ப்ரிங்குகள் |
| டெலிமேடிக்ஸ் | உண்டு |
| பிரேக் வகை | ஏர் பிரேக் |
| உத்திரவாதம் | 3 வருடங்கள் அல்லது 300000 கிமீ, எது முன்போ அது* |