செயல்திறனைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்ட டாடா LPT வரிசை வசதிகள் நிறைந்த மற்றும் எளிதாக அணுகும் வகையில் வாக் த்ரூ கேபின்களைக் கொண்டுள்ளது. வசதி மற்றும் அர்ருதலான சவாரியை வழங்கும் இந்த டிரக்குகள் செயல்திறனை மேம்படுத்துவதோடு ஓட்டுநர் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கும், எந்தவொரு வணிகத்திற்கும் அதிக லாபம் ஈட்டி தருவதாகவும் அமைந்துள்ளன.
17750 Kg
GVW177.7 kW (160 Ps) @ 2600 r/min (ஹெவி மோடு) | 92 kW (125 Ps) @ 2600 r/min (லைட் மோடு)
பவர்3.3L NG BS6 எஞ்சின்
எஞ்சின்17750 கிலோ
டெக் நீளம்SIMILAR VEHICLES
டாடா LPT 1816
ஆற்றல் மற்றும் திறமை வாய்ந்த NG 3.3L எஞ்சின் மற்றும் G550 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் வரின் இந்த டிரக்குகள், நீடித்த உழைப்பு மற்றும் எரிபொருள் சிக்கனத்துடன் நீட்டிக்கப்பட்ட ஆயுள் மற்றும் குறைந்த சர்வீஸ் தேவைகளை உறுதி செய்கிறது. அனைத்து பயன்பாடுகளுக்கும் ஏற்ற வாகனமாக இதன் பிரிவில் சிறந்து விளங்குகிறது.
சிறந்த TCO
- ஆட்டோ ஷட் ஆஃப் வால்வு
- ஹை பிரஷர் ஃபில்ட்டர்
- ரீஃபியூலிங் இண்டர்லாக் சாதனம்
- எலக்ட்ரானிக் விஸ்கஸ் ஃபேன்
- ஸ்வேஜ்லோக் பிட்டிங்குகள்
- ரிவர்ஸ் பார்கிங்பஸ்ஸர்
- கியர் ஷிப்ட் அட்வைசர்( GSA)
- மேம்படுத்தப்பட்ட ஏர் பிரேக்கிங் அமைப்பு
- குறைந்த RPM-இல் அதிக டார்க் கிடைக்கிறது
- மேம்பட்ட மைலேஜுக்கென திறமையான எஞ்சின்கள்
- டூயல் FE மோடு
- க்ரூஸ் கண்ட்ரோல்
- மேம்பட்ட பழுது ஆய்வுக்கு OBD2, FOTA
- மேம்பட்ட எலக்ட்ரானிக் கண்ட்ரோல் அமைப்புகள்
- ப்ளீட் எட்ஜ் டெலிமேடிக் அமைப்பு
- மேம்பட்ட டெலிமேடிக் அம்சம்கள்
- பாஸ்ட் USB சார்ஜருடன் கூடிய பொழுதுபோக்கு அமைப்புகள்
- ஸ்டியரிங் மவுண்டட் கண்ட்ரோல்கள்
- 4G செயல்பாட்டுடன் கூடிய டெலிமேடிக் அமைப்புகள்
- பொழுதுபோக்கு அமைப்புகள்
- மேம்படுத்தப்பட்ட சேஸிஸ் தடிமன்
- கிளட்ச்சிங் மற்றும் கியர் மாற்றும் முயற்சிகளில் குறைப்பு
- மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன் வலிமை
- அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ்
- மேம்படுத்தப்பட்ட கிரேடபிலிட்டி
- PTO வழிவகை
கேலரி
உங்கள் வணிகத்திற்கு உதவிகரமாக விளங்கும் சேவைகள்
வாடிக்கையாளர்களின் வசதியை கவனத்தில் கொண்டு பல்வேறு சேவைகளை டாடா மோட்டார்ஸ் வழங்குகிறது. உங்கள் வாகனத்தின் நீடித்த ஆயுள் மற்றும் வணிகம் மேம்நேலும் பெருகத் தேவையான அனைத்தையும் உள்ளடக்கிய முழுமையான சேவை.
16000
சர்வீஸ் பாயிண்டுகள்
90%
மாவட்டங்களில் சேவை
6.4kms
அருகாமையிலுள்ள வொர்க்ஷாப்புக்கு சராசரி தூரம்
38
ஏரியா சர்வீஸ் அலுவலகங்கள்
150+
சர்வீஸ் எஞ்சினியர்கள்