டாடா டிரக்குகளில் எத்தனை மாடல்கள் உள்ளன?
Tata Prima, Tata Signa, Tata Ultra மற்றும் Tata LPT வரிசை உள்ளிட்ட பல்வேறு வகையான டிரக் மாடல்களை நாங்கள் தயாரிக்கிறோம். எங்கள் தயாரிப்புகள் பற்றி டிரக்குகள் பக்கத்தில் தகவல் அறியலாம்.
டாடா மோட்டார்ஸ் எவ்வகையான பராமரிப்பு மற்றும் சர்வீஸ் ஆதரவை வழங்குகிறது?
பேருந்துகள் மற்றும் வேன்களுக்கான பராமரிப்பு, பழுது நீக்கல் மற்றும் சர்வீஸ் ஆதரவை வழங்க டாடா மோட்டார்ஸ் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டர்கள் மற்றும் பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்களின் வலையமைப்பைக் கொண்டுள்ளது. வாகனங்களின் நீண்ட ஆயுட்காலம் மற்றும் செயல் திறனை உறுதிசெய்ய வழக்கமான சீரான இடைவெளிகளில் பராமரிப்பு மேற்கொள்வதுஅவசியம்.
டாடா மோட்டார்ஸ் டிரக்குகள் வெளிநாடுகளிலும் கிடைக்குமா?
ஆம், டாடா மோட்டார்ஸ் உலகளவில் செயல்படுகிறது மற்றும் உலகம் முழுவதும் பல நாடுகளுக்குப் பேருந்துகள் மற்றும் வேன்களை ஏற்றுமதி செய்கிறது. நம்பகமான மற்றும் குறைந்த செலவு கொண்ட போக்குவரத்து தீர்வுகளை வழங்குவது எங்கள் தனிச்சிறப்பாகும்.
டாடா டிரக்குகளுக்கான சர்வீஸ் சென்டர்களை எப்படிக் கண்டறிவது?
எங்கள் சர்வீஸ் லோகேடர் பக்கத்தில் சர்வேஸ் செனட்டர்களின் அமைவிடம்குறித்த தகவலை அறியலாம்.
மேலதிக உதவிக்கு உங்கள் விற்பனை பிரதிநிதியை எவ்வாறு தொடர்பு கொள்வது?
உதவி பெற, 18002097979 என்ற இலவச எண்ணை அழைப்பதன் மூலம் எங்களைத் தொடர்புகொள்ளலாம்