Trucks

ILMCV Trucks
டாடா அல்ட்ரா T.7

நகர்ப்புற போக்குவரத்து தேவைகளுக்கு ஏற்ற நய நாகரிகமான மற்றும் நவீன அம்சங்கள் கொண்ட அல்ட்ரா வரிசை நுண்ணறிவுடன் கூடிய பல அம்சங்களைக் கொண்டுள்ளது. பல்வேறு நிலப்பரப்புகளுக்கு ஏற்ற திறன் மற்றும் பிரிவில் சிறந்த எரிபொருள் சேமிப்புத் திறன் ஆகியவற்றுடன் தங்கு தடையின்றி இயங்கவல்ல வடிவமைப்பு இவ்வாகனத்தை இ-காமர்ஸ், பார்சல் டெலிவரி மற்றும் FMCG போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்கு மிகவும் பொருத்தமானதாக அமைக்கிறது.

20000 Kg
GVW
92 kW (125 Ps) @ 2800 r/min (ஹெவி மோடு) | 73.6 kW (100Ps) @ 2800 r/min (லைட் மோடு)
பவர்
4SP BS6 ஃபேஸ்2 TCIC எஞ்சின்
எஞ்சின்
NA
டெக் நீளம்
Image
எஞ்சின்
4SP BS6 ஃபேஸ்2 TCIC எஞ்சின்
Image
Speed
முறுக்குவிசை
360 Nm@1400 - 1800 r/min (லைட் மோடு) | 300 Nm@1000 - 2200 r/min (ஹெவி மோடு)
Image
எரிபொருள் கொள்ளளவு
90 லி
Image
டயர்கள்
ரேடியல் 8.25 R 16 தாழ்நிலைCRR டயர் (முன்புறம்-2, பின்புறம்-2, ஸ்பேர்-1)ST
ரேடியல் 7,50 R 16 தாழ்நிலைCRR டயர் (முன்புறம்-2, பின்புறம்-2, ஸ்பேர்-1)TT
Image
warranty
உத்திரவாதம்
3 ஆண்டுகள் அல்லது 300000 கி.மீ
Image
application
பயன்பாடுகள்
இ-காமர்ஸ், உணவு தானியங்கள், ஃபார்மா, FMCG, LPG சிலிண்டர், கன்டெயினர், வைட் குட்ஸ், பழங்கள் மற்றும் காய்கறிகள்
Image

சிறந்த TCO

பிரிவில் சிறந்த ஆக்டிவ் பாதுகாப்பு

  • 2% முதல் 5%+ வரை சிறந்த எரிபொருள் சேமிப்பு
  • 20% அதிக ஆற்றல் மற்றும் 15% அதிக முறுக்குவிசை
  • 6.7L - 250HP முதல் 300HP வரை
  • 5.6L - 850Nm முதல் 925Nm வரை

  • 60+ அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட இணைப்பு
  • 4G இயக்கப்பட்ட TCU

  • ஒருங்கிணைந்த பியரிங் முன்புற ஆக்ஸில்
  • ஒருங்கிணைந்த பியரிங் பின்புற ஆக்ஸில்
  • நீண்ட ஆயில் டிரெயின் இடைவெளி

கேலரி

உங்கள் வணிகத்திற்கு உதவிகரமாக விளங்கும் சேவைகள்

வாடிக்கையாளர்களின் வசதியை கவனத்தில் கொண்டு பல்வேறு சேவைகளை டாடா மோட்டார்ஸ் வழங்குகிறது. உங்கள் வாகனத்தின் நீடித்த ஆயுள் மற்றும் வணிகம் மேம்நேலும் பெருகத் தேவையான அனைத்தையும் உள்ளடக்கிய முழுமையான சேவை.

16000

சர்வீஸ் பாயிண்டுகள்

90%

மாவட்டங்களில் சேவை

6.4kms

அருகாமையிலுள்ள வொர்க்ஷாப்புக்கு சராசரி தூரம்

38

ஏரியா சர்வீஸ் அலுவலகங்கள்

150+

சர்வீஸ் எஞ்சினியர்கள்