ILMCV டிரக்குகள்
டாடா அல்ட்ரா E.12
இந்தியாவில் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் விநியோகம் சார்ந்த துறைகளின் பெருவளர்ச்சியால் எழும் தேவைகளைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட டாடா அல்ட்ரா, வினைதிறம் மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்கிறது. எரிபொருள் சிக்கனத்தோடு எவ்வளவு தூரம் பயணித்தாலும் எவ்விதக் கவலையுமின்றி பணியைத் திறம்பட செய்து முடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
11900 கிலோ
GVW240 kW
PowerNA
EngineNA
Deck LengthSIMILAR VEHICLES
டாடா அல்ட்ரா E.12
சக்திவாய்ந்த 4 SPCR என்ஜினுடன் வரும் டாடா அல்ட்ராவில் G400 DD 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இதில் நிகரற்ற நம்பகத்தன்மையை வழங்கும் ரிவர்ஸ் பார்க்கிங் பஸர் மற்றும் கியர் ஷிப்ட் அட்வைசர் போன்ற பாதுகாப்பு அம்சங்களும் நிறைந்துள்ளன.
Motor
PMSM Traction Motor
Range
Up to 200 km
Battery Pack
Lithium-Iron Phosphate (LFP) – 96 kWh / 147 kWh
Tyres
245/70 R17.5 Radial Tubeless
Warranty
NA
Applications
E-commerce, Courier & Parcel, FMCG, Industrial Goods & Auto Parts, Municipal Applications
Image
| அதிகபட்ச பவர் | 240 kW |
| Battery Pack | Lithium-Iron Phosphate (LFP) – 96 kWh / 147 kWh |
| Motor | PMSM Traction Motor |
| Gross Combination Weight | 11,990 kg |
| Range | Up to 200 km |
| Torque | 950 Nm (Peak), 450 Nm (Continuous) |
| Rear Axle | E-Axle |
| Front Suspension | Front Parabolic Rubber Bush |
| Rear Suspension | Front & Rear – Parabolic with Shock Absorbers |
| Tyres | 245/70 R17.5 Radial Tubeless |
| Payload | 6,000–6,300 kg (with container) |
| Charging | CCS2 Compatible – DC Fast Charging |