Trucks

ILMCV டிரக்குகள்
டாடா அல்ட்ரா E.9

இந்தியாவில் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் விநியோகம் சார்ந்த துறைகளின் பெருவளர்ச்சியால் எழும் தேவைகளைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட டாடா அல்ட்ரா, வினைதிறம் மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்கிறது. எரிபொருள் சிக்கனத்தோடு எவ்வளவு தூரம் பயணித்தாலும் எவ்விதக் கவலையுமின்றி பணியைத் திறம்பட செய்து முடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

9,300 கிலோ
GVW
250
Power
NA
Engine
NA
Deck Length

டாடா அல்ட்ரா E.9

சக்திவாய்ந்த 4 SPCR என்ஜினுடன் வரும் டாடா அல்ட்ராவில் G400 DD 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இதில் நிகரற்ற நம்பகத்தன்மையை வழங்கும் ரிவர்ஸ் பார்க்கிங் பஸர் மற்றும் கியர் ஷிப்ட் அட்வைசர் போன்ற பாதுகாப்பு அம்சங்களும் நிறைந்துள்ளன.

Image
எஞ்சின்
4SPCR BSVI Ph2
Image
Speed
முறுக்கு விசை
300 Nm @ 1000 - 2 200 r/min
Image
எரிபொருள் கொள்ளளவு
எரிபொருள் மேலாண்மையுடன் கூடிய 60லி HD பாலிமர் ஃப்யூல் டேங்க்
Image
டயர்கள்
8.25 R16 - 16PR Low CRR Tyre (முன்புறம் - 2 / பின்புறம் - 2) ஸ்பேர் - 1
Image
warranty
உத்திரவாதம்
3 வருடங்கள் அல்லது 300000 கிமீ
Image
application
பயன்பாடு
சிமெண்ட், கட்டிட கட்டுமானம், பார்சல் & கூரியர், இ-காமர்ஸ், ஃபார்மா, பழங்கள் மற்றும் காய்கறிகள், FMCG, LPG சிலிண்டர், உணவு தானியங்கள், தொழில்துறை பொருட்கள், கன்டெயினர்கள் மற்றும் ரீஃபர்கள், வைட் குட்ஸ்
Image
அதிகபட்ச பவர் 250 kW
Battery Pack Lithium-Iron Phosphate (LFP) – 96 kWh / 147 kWh
Range Up to 230 km
Gross Combination Weight 9,300 kg
Motor PMSM Type
Torque 950 Nm (Peak), 450 Nm (Continuous)
Rear Axle E-Axle
Front Suspension Front & Rear – Parabolic with Shock Absorbers
Brakes Pneumatic Drum Brakes
Deck Length 17 ft (Container Body)
Payload 4,000 kg (with container)
Charging DC Charging (CCS2), 1.5–2 hours
Wheelbase 3920 mm

தொடர்புடைய வாகனங்கள்

 TATA ULTRA T.6
6950 Kg
பார அளவு(GVW)
60லி
எரிபொருள் கொள்ள்ளவு
4SPCR BSVI Ph2
எஞ்சின்
TATA ULTRA T.11
11280 Kg
பார அளவு(GVW)
120லி
எரிபொருள் கொள்ள்ளவு
4SPCR
எஞ்சின்
20000 Kg
பார அளவு(GVW)
90லி
எரிபொருள் கொள்ள்ளவு
4SP BS6 ஃபேஸ்2 T ... 4SP BS6 ஃபேஸ்2 TCIC எஞ்சின்
எஞ்சின்
20000 Kg
பார அளவு(GVW)
120லி
எரிபொருள் கொள்ள்ளவு
3.3L NG BS6 எஞ்ச ... 3.3L NG BS6 எஞ்சின்
எஞ்சின்