ILMCV Trucks
டாடா அல்ட்ரா T.16
சிறந்த செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள டாடா அல்ட்ரா, இந்திய லாஜிஸ்டிக்ஸ் மற்றும் டெலிவரி துறையின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது. செலவைக் குறைக்கும் எரிபொருள் சேமிப்புத் திறன் மற்றும் உத்தரவாதத்தையும் வழங்கும் இந்த டிரக், மாறுபட்ட லோடுகளுக்கு ஏற்ப பணியில் சிறந்து விளங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது
16140 கிலோ
GVW177.7 kW (160 Ps) @ 2600 r/min (ஹெவி மோடு) | 92 kW (125 Ps) @ 2600 r/min (லைட் மோடு)
Power3.3L NG BS6 எஞ்சின்
EngineNA
Deck LengthSIMILAR VEHICLES
டாடா அல்ட்ரா T.16
G550 கியர்பாக்ஸ் மற்றும் 3.3L NG BS6 இன்ஜினுடன் வரும் அல்ட்ரா T,16, பல்வேறு பயன்பாடுகளுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 1100 கிலோ எடையை ஏற்றிச் செல்லும் திறனுடன், அதன் பிரிவில் சிறந்த தேர்வாக அதன் நிலையை உறுதிப்படுத்துகிறது.
எஞ்சின்
3.3L NG BS6 எஞ்சின்
முறுக்குவிசை
475 Nm @ 1600 - 2000 r/min (ஹெவி மோடு) | 92 kW (125Ps) @ 2600 r/min (லைட் மோடு)
எரிபொருள் கொள்ளளவு
160 லி
டயர்கள்
9R20 16PR Low CRR Radial (FR - 2, RR - 4, Spare - 1)
உத்திரவாதம்
3 ஆண்டுகள் / 3 லட்சம் கிமீ
பயன்பாடுகள்
இ-காமர்ஸ், ஜவுளி, தொழில்துறை பொருட்கள், FMCG, குழாய்கள், உணவு தானியங்கள், வைட் குட்ஸ், பழங்கள் மற்றும் காய்கறிகள்
Image
| அதிகபட்ச பவர் | 160 PS @ 2600 RPM |
| அதிகபட்ச முறுக்குவிசை | 475 Nm @ 1000-2000 rpm |
| உமிழ்வு விதிமுறைகள் | BS6 PH-2 |
| எஞ்சின் வகை | 3.3L NG BS6 எஞ்சின் |
| எஞ்சின் சிலிண்டர்கள் | 4 சிலிண்டர்கள் |
| கிரேடபிலிட்டி (%) | 26 |
| எரிபொருள் கொள்ளளவு (லிட்டர்களில்) | 160 லி |
| எரிபொருள் வகை | டீசல் |
| கிளட்ச் வகை | ஹைட்ராலிக் துணையுடன் சிங்கிள் பிளேட் ட்ரை பிரிக்ஷன் வகை |
| கியர்பாக்ஸ் | G550 |
| GVW / GCW (கிலோ) | 16140 கிலோ |
| வீல்பேஸ் (மிமீ) | 3900 மிமீ |
| ஒட்டுமொத்த மொத்த அகலம் (மிமீ) | 2440 மிமீ |
| ஒட்டு மொத்த உயரம் (மிமீ) | 2630 மிமீ |
| ஒட்டு மொத்த நீளம் (மிமீ) | 7515 மிமீ |
| லோடு பாடி நீளம் | 5400 மிமீ |
| லோடு பாடி வகை | CBC |
| லோடு பாடி பரிமாணம் | நீ- 5400, அ- 2286, உ - 1835 |
| சக்கரங்களின் எண்ணிக்கை | 6 |
| முன்புற டயர் | 9R20 16PR – டியூப் வகை |
| பின்புற டயர் | 9R20 16PR – டியூப் வகை |
| பின்புற சஸ்பென்ஷன் | பாரபோலிக் ஆக்சிலரியுடன் செமி எலிப்டிகல் லீஃப் ஸ்ப்ரிங் |
| முன்புற சஸ்பென்ஷன் | பாரபோலிக் லீஃப் ஸ்ப்ரிங் |
| டெலிமாடிக்ஸ் | உண்டு |
| பிரேக் வகை | ஏர் பிரக் |
| உத்திரவாதம் | 3 ஆண்டுகள் அல்லது 300000 கிமீ, எது முந்தையதோ அது* |
| உத்திரவாதம் | 3 ஆண்டுகள் அல்லது 300000 கிமீ, எது முந்தையதோ அது* |
| உத்திரவாதம் | 3 ஆண்டுகள் அல்லது 300000 கிமீ, எது முந்தையதோ அது* |
| உத்திரவாதம் | 3 ஆண்டுகள் அல்லது 300000 கிமீ, எது முந்தையதோ அது* |