குறுகிய இடைவெளிகளில் சிரமமின்றி செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த டாடா அலட்ரா வரிசை டிரக்குகள் டிரக்குகள் நெரிசலான போக்குவரத்திலும் சிறந்த செயல்திறனை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த டிரக்குகள் நகர்ப்புற போக்குவரத்துத் தேவைகளுக்கு ஏற்ற நவீன டிரக் தேர்வாக அமைகிறது.
9150 Kg
GVW74.5 kW (100 Ps) லைட் மோடு | 92 kW ஹவி மோடு (125 Ps) @ 2800 r/min
பவர்4SPCR BSVI Ph2
எஞ்சின்NA
டெக் நீளம்SIMILAR VEHICLES
டாடா அல்ட்ரா T.9
வணிகங்களுக்கு நிகரற்ற நம்பகத்தன்மையை வழங்கும் விதமாக ஆற்றல்மிகு 4 SPCR இன்ஜின், G400 DD 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் போன்ற திறனுள்ள அம்சங்களைக் கொண்டுள்ள டாடா அல்ட்ராவில் ரிவர்ஸ் பார்க்கிங் பஸர் மற்றும் கியர் ஷிப்ட் அட்வைசர் போன்ற பாதுகாப்பு அம்சங்களும் நிரம்பியுள்ளன.
சிறந்த TCO
- ABS/ABSஅல்லாத வாகனத்திற்கான ஹில் ஹோல்ட் அசிஸ்ட் (Hyd).
- FE சுவிட்ச்
- கியர் ஷிப்ட் அட்வைசர்
- இ விச்கஸ் ஃபேன்/விச்கஸ்
- டிரைவ்லைன் மேம்படுத்தல் (G550க்கான மார்க் II)
- தாழ்நிலை CRR டயர்கள் பேஸ் 2
- H-கிரேடு (லோ சிந்தெடிக் ஆயில்)
- மியூசிக் சிஸ்டம் + புளூடூத் + ஹேண்ட்ஸ்ஃப்ரீ வசதி
- அதிவேக USB போர்ட் சார்ஜர்
- டெலிமேடிக்ஸ் (இணைப்பு)-4ஜி
- ஃப்யூல் டேங்க்கில் எரிபொருள் திருட்டு எதிர்ப்பு கண்காணிப்பு வசதி
- FOTA (ஃபார்ம்வேர் ஓவர் தி ஏர் பிளாஷிங்)
- GDCU-கேட்வே டொமைன் கண்ட்ரோல் யூனிட்
- MVP1,2 உடன் ஃப்ளீட் மேலாண்மை ஆப்
- யுனிடைஸ் பியரிங் முன்புற ஆக்ஸில்
- யுனிடைஸ் பியரிங் பின்புற ஆக்ஸில்
- நீண்ட ஆயில் டிரெயின் இடைவெளி
கேலரி
உங்கள் வணிகத்திற்கு உதவிகரமாக விளங்கும் சேவைகள்
வாடிக்கையாளர்களின் வசதியை கவனத்தில் கொண்டு பல்வேறு சேவைகளை டாடா மோட்டார்ஸ் வழங்குகிறது. உங்கள் வாகனத்தின் நீடித்த ஆயுள் மற்றும் வணிகம் மேம்நேலும் பெருகத் தேவையான அனைத்தையும் உள்ளடக்கிய முழுமையான சேவை.
16000
சர்வீஸ் பாயிண்டுகள்
90%
மாவட்டங்களில் சேவை
6.4kms
அருகாமையிலுள்ள வொர்க்ஷாப்புக்கு சராசரி தூரம்
38
ஏரியா சர்வீஸ் அலுவலகங்கள்
150+
சர்வீஸ் எஞ்சினியர்கள்