Trucks

டாடா ப்ரைமா 2830.K HRT
TIPPERS
டாடா ப்ரைமா 2830.K HRT

நவீன பாதுகாப்பு அம்சங்கள், இயக்கத்திறன் மற்றும் உற்பத்தித்திறன் மேம்பாடுகள் போன்றவையோடு வரும் டாடா ப்ரைமா 2830 HRT, அதன் வலுவான சக்தி மற்றும் நம்பகத்தன்மை மூலம் மிகச் சிறந்த மாடலாக முன்னிலைப்படுத்துவதோடு இதன் பயன்பாடு வணிகத்தின் வளர்ச்சியிலும் ஒரு முக்கிய ஊக்கியாகத் திகழ்கிறது.

28000 Kg
GVW
224 kW @ 2300 r/min
பவர்
கம்மின்ஸ் 6.7L OBD-II
எஞ்சின்
NA
டெக் நீளம்

டாடா ப்ரைமா 2830.K HRT

BS6-க்கு இணக்கமான கம்மின்ஸ் ISBe 6.7L எஞ்சின் மற்றும் 3-வழி ஃப்யூயல் எகானமி ஸ்விட்ச், இன்ஜின் பிரேக் மற்றும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் வரும் டாடா ப்ரைமா 2830.K HRT பல்வேறு ஹெவி-டூட்டி பயன்பாடுகளைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டது மற்றும் சிறந்த செயல்திறன் மற்றும் எரிபொருள் சேமிப்புத் திறனுக்காக பெயர் பெற்றது. இதன் வசதியான கேபின் மற்றும் பல பாதுகாப்பு அம்சங்கள், சோர்வு இல்லா பயநத்தை உறுதி செய்கிறது.

Image
எஞ்சின்
கம்மின்ஸ் 6.7L
Image
Speed
முறுக்குவிசை
1200 Nm@ 1200 - 1500 r/min
Image
powerfhouse
எரிபொருள் கொள்ளளவு
365 லிட்டர்கள் / 365 லிட்டர்கள் இரட்டை ஃப்யூல் டேங்க்
Image
டயர்கள்
11x20 MT/ 12x24 MT
Image
warranty
உத்திரவாதம்
6 வருடங்கள்

Image
application
பயன்பாடுகள்
சிமெண்ட். தொழிலகப் பொருட்கள், டேங்கர், தாது மற்றும் கனிமங்கள், ஸ்டீல், நிலக்கரி
Image

சிறந்த TCO

  • குறைந்த ரோலிங் ரெசிஸ்டன்ஸ் டயர்கள்
  • எரிபொருள் திருட்டு எதிர்ப்பு அம்சம்(AFT)
  • குறைந்த பிசுபிசுப்பு கொண்ட டிரான்ஸ்மிஷன் ஆயில்
  • குறைந்த பிசுபிசுப்பு கொண்ட எஞ்சின் ஆயில்
  • தானியங்கி டிராக்ஷன் கண்ட்ரோல்
  • ஸ்மார்ட் ஆல்டர்னேட்டர்
  • ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட்
  • குரூஸ் கண்ட்ரோல்
  • யுனிடைஸ்ட் பியரிங் - THU
  • LED டெயில் லைட்
  • DRL
  • கியர் ஷிப்ட் அட்வைசர்

  • ரப்பர் புஷ் (F-susp)
  • துகழுவத்தக்க டிரிம்ஸ்
  • GDCU
  • எஞ்சின் பிரேக்
  • குறைந்த ரோலிங் ரெசிஸ்டன்ஸ் டயர்கள்
  • குறைந்த பிசுபிசுப்பு கொண்ட டிரான்ஸ்மிஷன் ஆயில்
  • குறைந்த பிசுபிசுப்பு கொண்ட எஞ்சின் ஆயில்

  • மல்டி மோடு சுவிட்சுகள்
  • குரூஸ் கண்ட்ரோல்
  • ரிவர்ஸ் பார்க்கிங் உதவி அமைப்பு
  • LDWS
  • TPMS
  • ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா*

  • 4ஜி ஃப்ளீட் எட்ஜ்
  • மோடு சுவிட்ச் அட்வைசர்
  • குரல் செய்தி சேவை
  • FOTA

  • ஃபாக் லேம்ப்களுக்கான வசதி
  • iNGT/iCGT பிரேக்குகள்
  • ஓட்டுனர் கண்காணிப்பு அமைப்பு
  • ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட்
  • ESC*
  • மோதல் தணிப்பு அமைப்பு (CMS)

கேலரி

உங்கள் வணிகத்திற்கு உதவிகரமாக விளங்கும் சேவைகள்

வாடிக்கையாளர்களின் வசதியை கவனத்தில் கொண்டு பல்வேறு சேவைகளை டாடா மோட்டார்ஸ் வழங்குகிறது. உங்கள் வாகனத்தின் நீடித்த ஆயுள் மற்றும் வணிகம் மேம்நேலும் பெருகத் தேவையான அனைத்தையும் உள்ளடக்கிய முழுமையான சேவை.

16000

சர்வீஸ் பாயிண்டுகள்

90%

மாவட்டங்களில் சேவை

6.4kms

அருகாமையிலுள்ள வொர்க்ஷாப்புக்கு சராசரி தூரம்

38

ஏரியா சர்வீஸ் அலுவலகங்கள்

150+

சர்வீஸ் எஞ்சினியர்கள்