prima

மெனு

மிக உயர்ந்த உற்பத்தித் திறன், மேம்பட்ட பாதுகாப்பு

டாடா ப்ரைமா ட்ரக்குகளின் தயாரிப்பு வரிசை, வலிமை மற்றும் நீடித்த உழைப்பை உறுதிசெய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எங்கள் வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் மேம்பட்ட சிறப்பம்சங்கள் பாதுகாப்பை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் சாலையில் அதன் இயக்கத்தை உகந்ததாகச் செய்கிறது. நீண்ட பயணத்தின் போது சோர்வில்லா அனுபவத்தை உறுதி செய்ய, ஓட்டுனர் அறைகள் விரிவான இடவசதி மற்றும் சௌகரியத்தை வழங்கும் வகையில் ஆழ்ந்து சிந்தித்து வடிவமைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக, தொலைதூர வாகனப் பழுது கண்டறிதல் மற்றும் பராமரிப்பு எச்சரிக்கை அறிவிப்புக்களை வழங்கும் தொடர்புத் தகவல் தொழில்நுட்பம் ப்ரைமா தயாரிப்புக்களில் ஒன்றிணைக்கப்பட்டு, தங்கள் வாகனங்களை உகந்த நிலையில் எளிதாக பராமரிக்க வாகன உரிமையாளர்களுக்கு அதிகாரம் வழங்குகிறது.

செயல்படாத நிலை குறைப்பு. அதிகளவு இலாபம்

அதிக மைலேஜ் வழங்கும் இலகு ரக, நடுத்தர & கன ரக மோடு அடிப்படையிலான டியூட்டி சைக்கிள்

  • Image

ஓட்டுநர் களைப்படைவதைக் குறைத்து, வசதியையும் உற்பத்தித் திறனையும் அதிகரிக்கும் தனித்துவமான அம்சம்

  • Image

கியர் மாற்ற உகந்த நேரம் குறித்த ஆலோசனை வழங்கும் அறிவார்ந்த தொழில்நுட்ப அமைப்பு. கிளட்ச் ஆயுள் மற்றும் எரிபொருள் சேமிப்பை மேம்படுத்துகிறது

  • Image

ஓட்டுனர் இயக்கத் திறன்

உங்கள் வாகன வரிசையை புரட்சிகரமானதாக்குங்கள்

வாகனம் செயல்படாத நேரத்தைக் குறைத்து பழுதில்லாமல் தொடர்ந்து இயக்க உதவும் தொலைதூர வாகன பழுது கண்டறிதல் மற்றும் இன்டர்நெட் அடிப்படையிலான என்ஜின் புத்தாக்கங்கள்
Image
ஃப்ளீட் எட்ஜ் மூலம் வாகனத்தின் இயக்கச் செயல்பாடுகள் குறித்து புதுப்பிக்கப்பட்ட தகவல்களை நிகழ்நேரத்தில் பெறுங்கள். உங்கள் வாகனவரிசைகளின் இயக்கத்தை எளிதாகத் திட்டமிடுங்கள், பின் தொடருங்கள் மற்றும் பகுப்பாய்வு செய்யுங்கள்.
Image

பாதுகாப்பு

வாகனத்தை ஓட்டும் போது, குறிப்பாக நீண்ட தூரம் செல்லும் வாகன ஓட்டிகள். விழிப்புணர்வோடு இருப்பதை உறுதி செய்து விபத்துக்களைத் தடுத்து ஒட்டுமொத்த சாலை பாதுகாப்பை மேம்படுத்துகிறது
Image
விபத்தைத் தவிர்க்கும் நோக்கில் ஓட்டுனருக்கு முன் கூட்டியே எச்சரிக்கை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
Image
இந்திய சாலைப் போக்குவரத்து நிலைகளை விரிவாக அறிந்து உருவாக்கப்பட்ட இந்த சிறப்பம்சம், வாகனம் மற்றும் உள்ளிருப்போரின் பாதுகாப்பை மேம்படுத்தி ஓட்டுனரின் கவனக் குறைவு காரணமாக விளையக்கூடிய விபத்துக்களுக்கான வாய்ப்பை பெருமளவு குறைக்கிறது.
Image

மன நிம்மதி

Image
மன நிம்மதி

தங்களின் சரக்குகள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் பாதுகாப்பாக இருக்கும் உணர்வை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அளித்து ஈடு இணையற்ற மன நிம்மதியை வழங்குவதே எங்களின் உறுதியான நிலைப்பாடு. சம்பூர்ண சேவா, ஆன்சைட் அசிஸ்டன்ஸ், வருடாந்திர பராமரிப்பு சேவை மற்றும் இன்னும் பல சேவைகள் மூலம் நம்பிக்கையோடும் பாதுகாப்பு குறித்த ஓர் ஆழ்ந்த உணர்வோடும் இயக்கச்செயல்பாடுகளை மேற்கொள்ள வணிக நிறுவனங்களுக்கு நாங்கள் அதிகாரம் வழங்குகிறோம்

மேலும் அறிய

 TATA ULTRA T.6
28000 Kg
பார அளவு(GVW)
NA
எரிபொருள் கொள்ள்ளவு
44
கிரேடபிலிட்டி %
Remote video URL
Remote video URL
Remote video URL
28000 Kg
பார அளவு(GVW)
NA
எரிபொருள் கொள்ள்ளவு
32%
கிரேடபிலிட்டி %
Remote video URL
Tata Prima E. 28K
28000 Kg
பார அளவு(GVW)
300L
எரிபொருள் கொள்ள்ளவு
NA
கிரேடபிலிட்டி %
Remote video URL