Part of the series of heavy-duty commercial vehicles, the Tata Prima 3530.K HRT, is equipped with the latest safety, driveability, and productivity enhancements. Delivering unmatched performance and durability, it makes for a perfect match for any business logistics.
35000 Kg
GVW224 kW @ 2300 r/min
பவர்கம்மின்ஸ் 6.7L OBD-II
எஞ்சின்NA
டெக் நீளம்SIMILAR VEHICLES
டாடா ப்ரைமா 3530.K HRT
வலுவான கம்மின்ஸ் ISBe6.7L இன்ஜினுடன் 224kW பவர் அவுட்புட் மற்றும் 1100 Nm முறுக்குவிசையுடன் சிறந்த ஆற்றலை வெளிப்படுத்துகிறது. அதன் 3-மோடு ஃப்யூல் எகானமி சுவிட்ச் மற்றும் கியர் ஷிப்ட் அட்வைசர் அம்சங்கள் எரிபொருள் சேமிப்புக்கு துணை புரிகிறது. ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும் இன்ஜின் பிரேக்குகள் போன்ற அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் சோர்வில்லாத ஓட்டுநர் அனுபவத்தை உறுதி செய்கிறது.
சிறந்த TCO
- குறைந்த ரோலிங் ரெசிஸ்டன்ஸ் டயர்கள்
- எரிபொருள் திருட்டு எதிர்ப்பு அம்சம்(AFT)
- குறைந்த பிசுபிசுப்பு கொண்ட டிரான்ஸ்மிஷன் ஆயில்
- குறைந்த பிசுபிசுப்பு கொண்ட எஞ்சின் ஆயில்
- தானியங்கி டிராக்ஷன் கண்ட்ரோல்
- ஸ்மார்ட் ஆல்டர்னேட்டர்
- ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட்
- குரூஸ் கண்ட்ரோல்
- யுனிடைஸ்ட் பியரிங் - THU
- LED டெயில் லைட்
- DRL
- கியர் ஷிப்ட் அட்வைசர்
- ரப்பர் புஷ் (F-susp)
- துகழுவத்தக்க டிரிம்ஸ்
- GDCU
- எஞ்சின் பிரேக்
- குறைந்த ரோலிங் ரெசிஸ்டன்ஸ் டயர்கள்
- குறைந்த பிசுபிசுப்பு கொண்ட டிரான்ஸ்மிஷன் ஆயில்
- குறைந்த பிசுபிசுப்பு கொண்ட எஞ்சின் ஆயில்
- மல்டி மோடு சுவிட்சுகள்
- குரூஸ் கண்ட்ரோல்
- ரிவர்ஸ் பார்க்கிங் உதவி அமைப்பு
- LDWS
- TPMS
- ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா*
- 4ஜி ஃப்ளீட் எட்ஜ்
- மோடு சுவிட்ச் அட்வைசர்
- குரல் செய்தி சேவை
- FOTA
- ஃபாக் லேம்ப்களுக்கான வசதி
- iNGT/iCGT பிரேக்குகள்
- ஓட்டுனர் கண்காணிப்பு அமைப்பு
- ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட்
- ESC*
- மோதல் தணிப்பு அமைப்பு (CMS)
கேலரி
உங்கள் வணிகத்திற்கு உதவிகரமாக விளங்கும் சேவைகள்
வாடிக்கையாளர்களின் வசதியை கவனத்தில் கொண்டு பல்வேறு சேவைகளை டாடா மோட்டார்ஸ் வழங்குகிறது. உங்கள் வாகனத்தின் நீடித்த ஆயுள் மற்றும் வணிகம் மேம்நேலும் பெருகத் தேவையான அனைத்தையும் உள்ளடக்கிய முழுமையான சேவை.
16000
சர்வீஸ் பாயிண்டுகள்
90%
மாவட்டங்களில் சேவை
6.4kms
அருகாமையிலுள்ள வொர்க்ஷாப்புக்கு சராசரி தூரம்
38
ஏரியா சர்வீஸ் அலுவலகங்கள்
150+
சர்வீஸ் எஞ்சினியர்கள்