Trucks

TATA ULTRA T.11
ILMCV Trucks
டாடா அல்ட்ரா T.11

நவீன மற்றும் ஸ்டைலான நகரத்துக்கு ஏற்ற டிரக் ஆன டாடா அல்ட்ரா, சரக்கு போக்குவரத்து நிலப்பரப்பை மறுவரை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் முதல் இடைநிலை வணிக மின்சார டிரக் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இந்த டிரக்கில் முதலீடு செய்வது வினைதிறம் மற்றும் நம்பகத்தன்மைக்கு அடையாளமான முதலீடாக அமையும்.

11280 Kg
GVW
92 - 74 kW (125 - 100 PS)
பவர்
4SPCR
எஞ்சின்
7,350 மிமீ
டெக் நீளம்

டாடா அல்ட்ரா T.11

4SPCR இன்ஜின் பொருத்தப்பட்டுள்ள டாடா அல்ட்ரா, 360 முதல் 300 Nm வரையிலான முறுக்குவிசையை வழங்குகிறது. பல்வேறு பயன்பாடுகளுக்கு ஏற்ற இந்த டிரக் அதன் பிரிவில் விருப்பமான தேர்வாக அமைகிறது.

Image
எஞ்சின்
4SPCR
Image
Speed
முறுக்குவிசை
360 - 300Nm
Image
எரிபொருள் கொள்ளளவு
120 லி
Image
டயர்கள்
8.25 R 16 (Radial ரேடியல்)
Image
warranty
உத்திரவாதம்
3 வருடம் 300000 கிமீ, அனைத்து முக்கிய பாகங்களுக்கும்
Image
application
பயன்பாடு
சிமெண்ட், கட்டிட கட்டுமானம், பார்சல் & கூரியர், இ-காமர்ஸ், ஃபார்மா, பழங்கள் மற்றும் காய்கறிகள், FMCG, LPG சிலிண்டர், உணவு தானியங்கள், தொழில்துறை பொருட்கள், கன்டெயினர்கள் மற்றும் ரீஃபர்கள், வைட் குட்ஸ்
Image

சிறந்த TCO

  • Hill hold Assist (Hyd) for ABS/non ABS vehicle

  • FE Switch
  • Gear Shift Advisor
  • E Viscous Fan/Viscous
  • Driveline optimisation (Mark II for G550)
  • Low CRR Tires Phase 2
  • H-Grade (Low synthetic oil)

  • Music System + Bluetooth + Handsfree enabled
  • High Speed USB port charger
  • Telematics (Connectivity)-4G
  • Anti Fuel Theft provision on fuel tank
  • FOTA (Firmware over the Air flashing)
  • GDCU-Gateway Domain Control Unit
  • Fleet management APP  with MVP1,2

  • Unitized Bearing Frt Axle
  • Unitized Bearing Rear Axle
  • Long drain oil interval

கேலரி

உங்கள் வணிகத்திற்கு உதவிகரமாக விளங்கும் சேவைகள்

வாடிக்கையாளர்களின் வசதியை கவனத்தில் கொண்டு பல்வேறு சேவைகளை டாடா மோட்டார்ஸ் வழங்குகிறது. உங்கள் வாகனத்தின் நீடித்த ஆயுள் மற்றும் வணிகம் மேம்நேலும் பெருகத் தேவையான அனைத்தையும் உள்ளடக்கிய முழுமையான சேவை.

16000

சர்வீஸ் பாயிண்டுகள்

90%

மாவட்டங்களில் சேவை

6.4kms

அருகாமையிலுள்ள வொர்க்ஷாப்புக்கு சராசரி தூரம்

38

ஏரியா சர்வீஸ் அலுவலகங்கள்

150+

சர்வீஸ் எஞ்சினியர்கள்