பலதரப்பட்ட அம்சங்களோடு சீரான சவாரி, மேம்படுத்தப்பட்ட ஓட்டுனர் வசதி மற்றும் அதிகரித்த செயல்திறனை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள டாடா LPT, செயல்திறனை மேம்படுத்துவதன் மூலம், டிரான்ஸ்போர்ட்டர்கள் மற்றும் ஃப்ளீட் உரிமையாளர்களுக்கு சிறந்த லாபத்தை வழங்கும் வழங்கும் திறனைக் கொண்டுள்ளது.
11900 Kg
GVW62 kW (85HP) @ 2500 r/min
பவர்3.8 LNG SGI CNG
எஞ்சின்11900 கிலோ
டெக் நீளம்SIMILAR VEHICLES
டாடா LPT 1212
சுத்திகரிக்கப்பட்ட 3.3L NG இன்ஜினுடன் தடையற்ற பயணத்துக்கான ஆற்றலைக் கொண்டுள்ள டாடா LPT, சிறந்த எரிபொருள் சேமிப்பை வழங்கும் மைலேஜ் மற்றும் சீரான ஓட்டுநர் அனுபவத்திற்குப் பெயர் பெற்றது. ரிவர்ஸ் பார்க்கிங் பஸர், GSA, விரைவாகச் சார்ஜ் செய்யும் USB சார்ஜர் கொண்ட மியூசிக் சிஸ்டம் மற்றும் மேம்பட்ட டெலிமேடிக்ஸ் போன்ற புதுமையான அம்சங்களுடன் பிரிவில் முன்னணியில் திகழ்கிறது.
சிறந்த TCO
- ஆட்டோ ஷட் ஆஃப் வால்வு
- ஹை பிரஷர் ஃபில்ட்டர்
- ரீஃபியூலிங் இண்டர்லாக் சாதனம்
- எலக்ட்ரானிக் விஸ்கஸ் ஃபேன்
- ஸ்வேஜ்லோக் பிட்டிங்குகள்
- ரிவர்ஸ் பார்கிங்பஸ்ஸர்
- கியர் ஷிப்ட் அட்வைசர்( GSA)
- மேம்படுத்தப்பட்ட ஏர் பிரேக்கிங் அமைப்பு
- குறைந்த RPM-இல் அதிக டார்க் கிடைக்கிறது
- மேம்பட்ட மைலேஜுக்கென திறமையான எஞ்சின்கள்
- டூயல் FE மோடு
- க்ரூஸ் கண்ட்ரோல்
- மேம்பட்ட பழுது ஆய்வுக்கு OBD2, FOTA
- மேம்பட்ட எலக்ட்ரானிக் கண்ட்ரோல் அமைப்புகள்
- ப்ளீட் எட்ஜ் டெலிமேடிக் அமைப்பு
- மேம்பட்ட டெலிமேடிக் அம்சம்கள்
- பாஸ்ட் USB சார்ஜருடன் கூடிய பொழுதுபோக்கு அமைப்புகள்
- ஸ்டியரிங் மவுண்டட் கண்ட்ரோல்கள்
- 4G செயல்பாட்டுடன் கூடிய டெலிமேடிக் அமைப்புகள்
- பொழுதுபோக்கு அமைப்புகள்
- மேம்படுத்தப்பட்ட சேஸிஸ் தடிமன்
- கிளட்ச்சிங் மற்றும் கியர் மாற்றும் முயற்சிகளில் குறைப்பு
- மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன் வலிமை
- அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ்
- மேம்படுத்தப்பட்ட கிரேடபிலிட்டி
- PTO வழிவகை
கேலரி
உங்கள் வணிகத்திற்கு உதவிகரமாக விளங்கும் சேவைகள்
வாடிக்கையாளர்களின் வசதியை கவனத்தில் கொண்டு பல்வேறு சேவைகளை டாடா மோட்டார்ஸ் வழங்குகிறது. உங்கள் வாகனத்தின் நீடித்த ஆயுள் மற்றும் வணிகம் மேம்நேலும் பெருகத் தேவையான அனைத்தையும் உள்ளடக்கிய முழுமையான சேவை.
16000
சர்வீஸ் பாயிண்டுகள்
90%
மாவட்டங்களில் சேவை
6.4kms
அருகாமையிலுள்ள வொர்க்ஷாப்புக்கு சராசரி தூரம்
38
ஏரியா சர்வீஸ் அலுவலகங்கள்
150+
சர்வீஸ் எஞ்சினியர்கள்