ILMCV Trucks
டாடாLPT 1612g
பிரிவில் மேலான மைலேஜ் மற்றும் சிறந்த டெலிவரி திறன் இவற்றின் மூலம் தனித்து நின்று அதன் பிரிவில் வாடிக்கையாளர்களிடையே சிறந்த தேர்வாக அமைந்துள்ளது. இந்த ஆற்றல்மிகு மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த டிரக் அதன் மேம்பட்ட எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸின் உதவியுடன் மென்மையான பயணத்தை உறுதி செய்கிறது. புதுமையான அம்சங்களுடன் நிரம்பிய, 1612g LPT பல்வேறு போக்குவரத்துத் தேவைகளுக்கு ஏற்ற தேர்வாகும்.
16371கிலோ
GVW92 kW @ 2250 r/min
Power3.8 L SGI
Engine16140கிலோ
Deck LengthSIMILAR VEHICLES
டாடாLPT 1612g
நம்பகமான 3.8SGI NA எஞ்சினுடன் வரும் 1612g LPT BS6. மேம்பட்ட முறுக்குவிசை மற்றும் சிறந்த மைலேஜை உறுதிசெய்து, இயக்கச் செலவுகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது. பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கும் விதமாக வழங்கப்பட்டுள்ள ஆட்டோ ஷட்-ஆஃப் வால்வு மற்றும் ஹை பிரஷர் ஃபில்ட்டர் போன்ற அம்சங்கள், நீடித்துழைப்பை உறுதி செய்கிறது.
எஞ்சின்
3.8 L SGI
முறுக்குவிசை
500 Nm @ 1400 - 1600 r/min
எரிபொருள் கொள்ளளவு
550 லிட்டர்கள்
டயர்கள்
8.25R16 - 16 PR (Low CRR)
உத்திரவாதம்
3 ஆண்டுகள் அல்லது 300000 கி.மீ
பயன்பாடுகள்
சிமெண்ட், கட்டிட கட்டுமானம், பார்சல் & கூரியர் இ-காமர்ஸ், ஃபார்மா, பழங்கள் மற்றும் காய்கறிகள், FMCG, LPG சிலிண்டர், உணவு தானியங்கள், தொழில்துறை பொருட்கள், கன்டெயினர்மற்றும் ரீஃபர்கள், வைட் குட்ஸ்
Image
| அதிகபட்ச பவர் | 85 PS @2500 rpm |
| அதிகபட்ச முறுக்குவிசை | 285 NM @ 1200 - 1600 rpm |
| உமிழ்வு விதிமுறைகள் | BS6 PH-2 |
| எஞ்சின் வகை | 3.8 SGI NA BS6 எஞ்சின் |
| எஞ்சின் சிலிண்டர்கள் | 4 சிலிண்டர்கள் |
| கிரேடபிலிட்டி (%) | 26 |
| எரிபொருள் கொள்ளளவு (லிட்டர்களில்) | 486 லிட்டர் |
| எரிபொருள் வகை | CNG |
| கிளட்ச் வகை | ஹைட்ராலிக் உதவியுடன் கூடிய சிங்கிள் பிளேட் ட்ரை பிரிக்ஷன் வக |
| கியர்பாக்ஸ் | G550 |
| லோடு பாடி நீளம் | 6167 மிமீ |
| லோடு பாடி வகை | CBC |
| லோடு பாடி பரிமாணம் | L-6167, W- 2117, H- 1835 |
| GCW (கிலோவில்) | 11449 Kg |
| வீல் பேஸ் | 4530 மிமீ |
| மொத்த அகலம்(,மிமீயில்) | 2255 மிமீ |
| மொத்த உயரம் ( ,இ,ஈயில் ) | 2940 மிமீ |
| மொத்த நீளம் ( மிமீயில்) | 8120 மிமீ |
| மொத்த வீல்கள் | 6 |
| முன்புற டயர் | 8.25R16-16PR |
| பின்புற டயர் | 8.25R16-16PR |
| பின்புற சஸ்பென்ஷன் | பாரபோலிக் ஆக்ஸிலரியுடன் செமி எலிப்டிகல் லீப் ஸ்ப்ரிங்குகள் |
| முன்புற சஸ்பென்ஷன் | பாரபோலிக் ஆக்ஸிலரியுடன் செமி எலிப்டிகல் லீப் ஸ்ப்ரிங்குகள் |
| டெலிமேடிக்ஸ் | உண்டு |
| பிரேக் வகை | ஏர் பிரேக் |
| உத்திரவாதம் | 3 வருடங்கள் அல்லது 300000 கிமீ, எது முன்போ அது* |