Trucks

HCV
டாடா ஸிக்னா 4930.T

பலவகையான பணிகளுக்கு ஏற்ற கனரக வணிக வாகனமாகவும் குறிப்பாக, லாஜிஸ்டிக்ஸ் மற்றும் போக்குவரத்துத் துறைகளின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிளும் இந்த டிரக் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேம்பட்ட செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறனைக் கொண்டிருக்கும் அதே வேளையில் இதன் உயர்மட்ட அம்சங்கள் மொத்த உரிமைச் செலவைக் (TCO) குறைக்க உதவுகிறது.

49000 Kg
GVW
224 kW @ 2300 r/min
Power
கம்மின்ஸ் 6.7L
Engine
SIMILAR VEHICLES

டாடா ஸிக்னா 4930.T

டாடா சிக்னா 4930.T-இல் கம்மின்ஸ் 6.7L இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது மற்றும் இது 1100 Nm@1100-1700 RPM முறுக்குவிசையை வழங்குகிறது. சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கேபின் வசதி, நீண்ட பயணங்களின் போது சோர்வு இல்லா பயணத்தை உறுதி செய்து, ஒட்டுமொத்த உற்பத்தித்திறன் மற்றும் பயண செயல்திறனை அதிகரிக்கிறது.

Image
எஞ்சின்
கம்மின்ஸ் 6.7L
Image
Speed
முறுக்குவிசை
1100 Nm@1100-1700 RPM
Image
எரிபொருள்
டீசல்
Image
tyre
டயர்கள்
295/90R20
Image
warranty
உத்திரவாதம்
டிரைவ்லைனில் 6Y6L
Image
application
பயன்பாடுகள்
விவசாய பொருட்கள், டேங்கர், சிமெண்ட் மூட்டைகள், நிலக்கரி, தாது மற்றும் கனிமங்கள், ஸ்டீல்
Image
அதிகபட்ச பவர் 224 KW @2300 RPM
அதிகபட்ச முறுக்குவிசை 1100 Nm@1100-1700 RPM
உமிழ்வு விதிமுறைகள் BS6 OBD II
எஞ்சின் வகை கம்மின்ஸ் 6.7L
எஞ்சின் சிலிண்டர்கள் 6 சிலிண்டர்கள்
கிரேடபிலிட்டி (%) NA
எரிபொருள் வகை 365 லிட்டர்
கிளட்ச் வகை டீசல்
கியர்பாக்ஸ் டிரை சிங்கிள் பிளேட்
கியர்பாக்ஸ் G1150
லோடு பாடி நீளம் 17 அடி
லோடு பாடி வகை HSD
லோடி பாடி பரிமாணம் 5218 x 1962 x 1812
இருக்கைகள் & லே-அவுட் D + 2
சக்கரங்களின் எண்ணிக்கை 16 வீல்
முன்புற டயர் 295/90R20
பின்புற டயர் 295/90R20
பின்புற சஸ்பென்ஷன் செமி எலிப்டிகல் லீஃப் ஸ்ப்ரிங் உடன் பெல் கிராங்க்
முன்புற சஸ்பென்ஷன் லீஃப் ஸ்ப்ரிங்
டெலிமாடிக்ஸ் உண்டு
உத்தரவாதம் டிரைவ்லைனில் 6 வருடங்கள் 6 லட்சம் கிமீ

தொடர்புடைய வாகனங்கள்

47500 Kg
பார அளவு(GVW)
300L
எரிபொருள் கொள்ள்ளவு
Cummins ISBe 6.7
எஞ்சின்
42000 Kg
பார அளவு(GVW)
300L
எரிபொருள் கொள்ள்ளவு
Cummins ISBe 6.7
எஞ்சின்
Signa 2832.K-TK
28000 Kg
பார அளவு(GVW)
300L
எரிபொருள் கொள்ள்ளவு
Cummins ISBe 6.7
எஞ்சின்
55000 Kg
பார அளவு(GVW)
365L HDPE
எரிபொருள் கொள்ள்ளவு
Tata 5L Turbotro ... Tata 5L Turbotronn
எஞ்சின்