Trucks

TRACTOR TRAILERS
டாடா ஸிக்னா 5530.S

நெடிய அல்லது தூரப் பயணங்களுக்கு நம்பகமான செயல்திறனை வழங்கும் வகையிலும் பல்வேறு ஓட்டுநர் நிலைகளை எளிதில் கையாளும் வகையிலும் கட்டமைக்கப்பட்டுள்ள டாடா ஸிக்னா, வசதிக்காகவும் செயல்கூறுகள் சார்ந்து வடிவமைக்கப்பட்ட அம்சங்களுடன் கூடிய கேபினுடன் புதுமையான ஓட்டுநர் அனுபவத்தை வழங்குகிறது. கூடுதலாக, அதிகரித்த பயனீடு மற்றும் சேமிப்பக இடத்துடன், எவ்விதப் பயன்பாட்டிற்கும் அதிகப்படியான இடம் வழங்குவதாக அமைந்துள்ளது.

55000 Kg
GVW
224kW @ 2300 r/min
Power
கம்மின்ஸ் 6.7L 300HP OBD-II
Engine
SIMILAR VEHICLES

டாடா ஸிக்னா 5530.S

கம்மின்ஸ் 6.7L இன்ஜின் மூலம் இயக்கப்படும் டாடா சிக்னா, 1100 Nm@1100-1700 RPM இன் சீரிய முறுக்குவிசையை வழங்குகிறது. வினைதிறத்துடன் வடிவமைக்கப்பட்ட கேபின், நீண்ட தூரம் செல்கையில் சோர்வு இல்லாத பயணத்தை உறுதி செய்வதோடு, அதிகரித்த உற்பத்தித்திறன் மற்றும் பயண செயல்திறனை அதிகரிக்கிறது.

Image
எஞ்சின்
கம்மின்ஸ் 6.7L 300HP OBD-II
Image
Speed
முறுக்குவிசை
1100 Nm@ 1100 - 1700 r/min
Image
எரிபொருள் கொள்ளளவு
365லி/365லி +192லி இரட்டை ஃப்யூல் டேங்க்
Image
tyre
டயர்கள்
295/90R20
Image
warranty
உத்திரவாதம்
டிரைவ்லைனில் 6வ6ல
Image
application
பயன்பாடு
சிமெண்ட்ஸ், தொழில்துறை பொருட்கள், டேங்கர், தாது மற்றும் கனிமங்கள், ஸ்டீல், நிலக்கரி
Image
அதிகபட்ச பவர் 125 PS @ 2800
அதிகபட்ச முறுக்குவிசை 360 Nm @ 1400 - 1800 rpm
உமிழ்வு விதிமுறைகள் BS6 PH-2
எஞ்சின் வகை 4 SPCR
எஞ்சின் சிலிண்டர்கள் 4 சிலிண்டர்கள்
கிரேடபிலிட்டி (%) 33.3
எரிபொருள் கொள்ளளவு (லிட்டர்களில்) 90 லி
எரிபொருள் வகை டீசல்
கிளட்ச் வகை 280 mm
கியர்பாக்ஸ் G 400 (5F + 1R)
லோடு பாடி நீளம் 17 Ft
லோடு பாத் வகை HSD
லோடு பாடி பரிமாணம் 5218 x 1962 x 1812
இர்ருக்கைகள் + லே-அவுட் D + 2
வீல்களின் எண்ணிக்கை 6 Wheel + 1 Wheel
முன்புற டயர் 7.50 R 16, 16 PR
பின்புற டயர் 7.50 R 16, 16 PR
பின்புற சஸ்பென்ஷன் செமி எலிப்டிகல் லீஃப் ஸ்ப்ரிங்
முன்புற சஸ்பென்ஷன் ரப்பர் புஷுடன் கூடிய பாரபோலிக் லீஃப் ஸ்ப்ரிங்
டெலிமேடிக்ஸ் உண்டு
உத்திரவாதம் 3 வருடம் அல்லது 3 லட்சம் கிமீ

தொடர்புடைய வாகனங்கள்

47500 Kg
பார அளவு(GVW)
300L
எரிபொருள் கொள்ள்ளவு
Cummins ISBe 6.7
எஞ்சின்
42000 Kg
பார அளவு(GVW)
300L
எரிபொருள் கொள்ள்ளவு
Cummins ISBe 6.7
எஞ்சின்
Signa 2832.K-TK
28000 Kg
பார அளவு(GVW)
300L
எரிபொருள் கொள்ள்ளவு
Cummins ISBe 6.7
எஞ்சின்
55000 Kg
பார அளவு(GVW)
365L HDPE
எரிபொருள் கொள்ள்ளவு
Tata 5L Turbotro ... Tata 5L Turbotronn
எஞ்சின்