Trucks

டாடா SFC 712
ILMCV Trucks
டாடா SFC 712
7490 Kg
GVW
74.5 kW(100 PS)லைட் மோடு | 92kW(125 PS)ஹெவி மோடு @ 2800 r/min
பவர்
4 SP BS6 Phase 2 TCIC எஞ்சின்
எஞ்சின்
7490கிலோ
டெக் நீளம்

டாடா SFC 712

Image
எஞ்சின்
4 SP BS6 Phase 2 TCIC எஞ்சின்
Image
Speed
முறுக்கு விசை
300 Nm @ 1000 -2200 r/min (லைட் மோடு)/360 Nm @ 1400 -1800 r/min (ஹெவி மோடு)
Image
powerfhouse
எரிபொருள் டேங்க்
90 லி
Image
டயர்கள்
7.50 x 16 -16 PR, லோ CRR டயர்கள் (முன்பக்கம் - 2 / பின்புறம் - 4) ஸ்பேர் - 1
Image
warranty
உத்திரவாதம்
3 வருடங்கள் 300000.மீ
Image
application
பயன்பாடுகள்
சந்தை சுமை, FMCG, வைட் குட்ஸ், கன்டெயினர்கள் & ரீஃபர்கள், பார்சல் கூரியர் & எ-காமர்ஸ், தொழில்துறை பொருட்கள், உணவு தானியங்கள், எல்பிஜி சிலிண்டர்கள், பானங்கள் மற்றும் மினரல் வாட்டர்
Image

சிறந்த TCO

  • ஆட்டோ ஷட் ஆஃப் வால்வு
  • ஹை பிரஷர் ஃபில்ட்டர்
  • ரீஃபியூலிங் இண்டர்லாக் சாதனம்
  • எலக்ட்ரானிக் விஸ்கஸ் ஃபேன்
  • ஸ்வேஜ்லோக் பிட்டிங்குகள்
  • ரிவர்ஸ் பார்க்கிங் பஸ்ஸர்
  • கியர் ஷிப்ட் அட்வைசர்( GSA)
  • மேம்படுத்தப்பட்ட ஏர் பிரேக்கிங் அமைப்பு

  • குறைந்த RPM-இல் அதிக டார்க் கிடைக்கிறது
  • மேம்பட்ட மைலேஜுக்கென திறமையான எஞ்சின்கள்
  • டூயல் FE மோடு
  • க்ரூஸ் கண்ட்ரோல்
  • மேம்பட்ட பழுது ஆய்வுக்கு OBD2, FOTA
  • மேம்பட்ட எலக்ட்ரானிக் கண்ட்ரோல் அமைப்புகள்

  • ப்ளீட் எட்ஜ் டெலிமேடிக் அமைப்பு
  • மேம்பட்ட டெலிமேடிக் அம்சம்கள்
  • பாஸ்ட் USB சார்ஜருடன் கூடிய பொழுதுபோக்கு அமைப்புகள்
  • ஸ்டியரிங் மவுண்டட் கண்ட்ரோல்கள்
  • 4G செயல்பாட்டுடன் கூடிய டெலிமேடிக் அமைப்புகள்
  • பொழுதுபோக்கு அமைப்புகள்

  • மேம்படுத்தப்பட்ட சேஸிஸ் தடிமன்
  • கிளட்ச்சிங் மற்றும் கியர் மாற்றும் முயற்சிகளில் குறைப்பு
  • மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன் வலிமை
  • அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ்
  • மேம்படுத்தப்பட்ட கிரேடபிலிட்டி
  • PTO வழிவகை

கேலரி

உங்கள் வணிகத்திற்கு உதவிகரமாக விளங்கும் சேவைகள்

வாடிக்கையாளர்களின் வசதியை கவனத்தில் கொண்டு பல்வேறு சேவைகளை டாடா மோட்டார்ஸ் வழங்குகிறது. உங்கள் வாகனத்தின் நீடித்த ஆயுள் மற்றும் வணிகம் மேம்நேலும் பெருகத் தேவையான அனைத்தையும் உள்ளடக்கிய முழுமையான சேவை.

16000

சர்வீஸ் பாயிண்டுகள்

90%

மாவட்டங்களில் சேவை

6.4kms

அருகாமையிலுள்ள வொர்க்ஷாப்புக்கு சராசரி தூரம்

38

ஏரியா சர்வீஸ் அலுவலகங்கள்

150+

சர்வீஸ் எஞ்சினியர்கள்