Trucks

டாடா டிரக்குகள்,         
நாட்டின் பெருமை வாய்ந்த டிரக்குகள்

1954 முதல், இந்தியா தேசத்தின் முன்னேற்றம் மற்றும் டாடா மோட்டார்ஸின் வளர்ச்சி இவையிரண்டும் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டுள்ளது. தற்போது டாடா டிரக்குகள் இத்தேசத்தின் வளர்ச்சியின் நீடித்த அடையாளமாக, குறிப்பாக லாஜிஸ்டிக்ஸ், கட்டுமானம் மற்றும் சுரங்கம் ஆகிய பிரிவுகளில் முன்னெடுத்துள்ளது . இந்தியாவின் அனைத்து சாலைகளிலும் டாடா டிரக்குகள் பதித்துள்ள தடம், எங்களின் டிரக்குகள் மிகவும் நம்பகமான டிரக்குகள் என்ற பெருமையை உறுதிப்படுத்துகிறது

 
Image

70 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் சேவையாற்றுகிறோம்

Image

எளிதாக அணுக ஏதுவாக 1,800 க்கும் மேற்பட்ட சேவை மையங்கள்

Image

EV, LNG மற்றும் ஹைட்ரஜன் பவரில் இயங்கும் டிரக்குகளின் முன்னோடி

Image

குறைந்த பராமரிப்பு செலவிற்கும் அதிக செயல்பாட்டு நேரத்திற்கும் ஏற்ற வடிவமைப்பு

Image

2045க்குள் பூஜ்ய கார்பன் சுவடு நோக்கிய பயணம்

டாடா மோட்டார்ஸுடன் பசுமையான       
எதிர்காலத்தை நோக்கிப் பயணிப்போம்

Susஇன்றைய வணிகச் சூழலில் நிலைத்தன்மை மற்றும் திறன் ஆகியவை மிக முக்கியமானவை. இச் சூழலுக்கு ஏற்ப வணிகங்கள் தங்களை வடிவமைத்துக் கொள்ள உதவியாற்றும் வகையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் பொருளாதார ரீதியாக சாத்தியமான மாற்று எரிபொருள் வணிக வாகனங்களை டாடா மோட்டார்ஸ் வழங்குகிறது. இவை, கார்பன் சுவடு மற்றும் செயல்பாட்டு செலவுகளைக் குறைக்கவும் மற்றும் போட்டித் திறனை மேம்படுத்தவும் வணிகங்களுக்கு உதவுகின்றன.

Image
தீர்வு தரும் டிரக்குகள்

ப்ரைமா, ஸிக்னா, அல்ட்ரா மற்றும் LPT லைன் போன்ற டிரக்குகளின் பிரீமியர் வரிசை களுடன் தேவைக்கேற்றபடி, உங்கள் விருப்பத்துக்கேற்ற வகையிலான டிரக்குகள் கிடைக்கின்றன.

Tata Prima

ப்ரைமா

உங்கள் தேவைக்கு ஏற்ற வடிவமைப்பு

சக்திவாய்ந்த செயல்திறன் மற்றும்

மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்களுடன்

tata prima மேலும் அறிக
Tata Signa

ஸிக்னா

ஆற்றல் வாய்ந்த இஞ்சின்,

அதிக பேலோடு,,

நீண்ட பயணத்துகேற்ற வசதியான கேபின்

tata signa மேலும் அறிக
Tata Ultra

அல்ட்ரா

சிறந்த பேலோடு கொள்ளளவு,

எரிபொருள் சேமிப்பு ஆற்றல் மற்றும்

குறைந்த பராமரிப்பு செலவுடன்

அதிக பேலோடுக்கு ஏற்ற வடிவமைப்பு

tata ultra மேலும் அறிக

டாடா LPT

உங்கள் தேவைகளுக்கு ஏற்ற வடிவமைப்பு

ஆற்றல் வாய்ந்த இஞ்சின்

அதிக லோடு சுமக்கும் திறன்

மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்கள்

tata lpt மேலும் அறிக
Image

என்றும் சிறந்தது: புதிய யுகத்தின் தொடக்கம்

போக்குவரத்துத் துறையின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, புதுமை, நிலைத்தன்மை மற்றும் மேம்பட்ட உரிமைத்தன்மை ஆகியவற்றில் தொடர்ந்து கவனம் செலுத்துவதன் மூலம் ஒவ்வொரு பயணத்தையும் வலுப்படுத்தும் எங்கள் வாக்குறுதியை எங்கள் புதிய பிராண்டிங் பிரதிபலிக்கிறது. இந்த மாற்றம் சாதாரணமானது அல்ல, அனைவருக்கும் ஏற்ற வினைத்திறன் மிக்க, சிக்கலற்ற சிறந்த தீர்வுகளை வழங்க நாங்கள் கொண்டுள்ள உறுதிப்பாடு, என்றும் முன்னேற்றத்தை நோக்கி எனும் நோக்கத்தை வலுப்படுத்துகிறது.

உங்கள் வணிகத்திற்கு உதவும் சேவைகள்

வாடிக்கையாளர் வசதி மற்றும் நலனை கருத்தில் கொண்டு, டாடா மோட்டார்ஸ் பல்வேறு சேவைகளை வழங்குகிறது. உங்கள் வாகனத்துக்கும் வணிகத்துக்கும் covers         
நீடித்த வாழ்நாளை உறுதி செய்யும் முழுமையான சேவைகளை நாங்கள் வழங்குகிறோம்.

  • 16,000

    சேவை மையங்கள்

  • 90%

    மாவட்டங்களில் சேவை மையங்கள்

  • 6.4

    கிமீ தூரத்தில் ஒரு         
    வொர்க்ஷாப்

  • 38

    Area serviமண்டல சேவை அலுவலகங்கள் 

  • 150+

    Sமேற்பட்ட சேவை பொறியாளர்கள் 

உங்கள் தேவைக்கேற்ற சரியான டிரக்கை கண்டறியுங்கள்

சமீபத்திய புதுப்பிப்புகள்