கரடுமுரடான நிலப்பரப்புக்கு ஏற்ற டாடா ஸிக்னா வரிசை அதன் நம்பிக்கைக்குரிய செயல்திறன், மேம்பட்ட உற்பத்தித்திறன் மற்றும் பயனுள்ள வசதிகள் மூலம் இப்பிரிவில் புதிய அளவுகோலை நிர்ணயிக்கிறது. செயல்திறன், உற்பத்தித்திறன், பணித் திறன் மற்றும் வசதி என பல திறன்களுடன் மொத்த உரிமைச் செலவைக் (TCO) குறைத்து உயர்மட்ட அம்சங்களுடன் அதன் பிரிவில் விருப்பத்திற்குரிய தேர்வாக அமைகிறது.
42000 Kg
GVW186 kW @ 2300 r/min
பவர்கம்மின்ஸ் Isbe 6.7L OBD-II
எஞ்சின்NA
டெக் நீளம்SIMILAR VEHICLES
டாடா ஸிக்னா 4225.T
மெக்கானிக்கலாக சஸ்பென்ட் செய்யப்பட்ட இருக்கைகள், டில்ட் மற்றும் டெலஸ்கோபிக் ஸ்டீயரிங், AC மற்றும் மியூசிக் சிஸ்டம் தேர்வுகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பயன்பாடு மற்றும் சேமிப்பு வசதிகள் போன்ற பல இன்-கேபின் மேம்பாடுகளுடன் வருகிறது.
சிறந்த TCO
- ABS/ABSஅல்லாத வாகனத்திற்கான ஹில் ஹோல்ட் அசிஸ்ட் (Hyd).
- FE சுவிட்ச்
- கியர் ஷிப்ட் அட்வைசர்
- இ விச்கஸ் ஃபேன்/விச்கஸ்
- டிரைவ்லைன் மேம்படுத்தல் (G550க்கான மார்க் II)
- தாழ்நிலை CRR டயர்கள் பேஸ் 2
- H-கிரேடு (லோ சிந்தெடிக் ஆயில்)
- மியூசிக் சிஸ்டம் + புளூடூத் + ஹேண்ட்ஸ்ஃப்ரீ வசதி
- அதிவேக USB போர்ட் சார்ஜர்
- டெலிமேடிக்ஸ் (இணைப்பு)-4ஜி
- ஃப்யூல் டேங்க்கில் எரிபொருள் திருட்டு எதிர்ப்பு கண்காணிப்பு வசதி
- FOTA (ஃபார்ம்வேர் ஓவர் தி ஏர் பிளாஷிங்)
- GDCU-கேட்வே டொமைன் கண்ட்ரோல் யூனிட்
- MVP1,2 உடன் ஃப்ளீட் மேலாண்மை ஆப்
- அதிகபட்ச டீலர் விசிட்டுகள்
- பிரிவில் சிறந்த விரைந்த பணிமுடிப்பு நேரம்
- பிரிவில் சிறந்த அதிகபட்ச லோடு தாங்கும் கொள்திறன்.
கேலரி
உங்கள் வணிகத்திற்கு உதவிகரமாக விளங்கும் சேவைகள்
வாடிக்கையாளர்களின் வசதியை கவனத்தில் கொண்டு பல்வேறு சேவைகளை டாடா மோட்டார்ஸ் வழங்குகிறது. உங்கள் வாகனத்தின் நீடித்த ஆயுள் மற்றும் வணிகம் மேம்நேலும் பெருகத் தேவையான அனைத்தையும் உள்ளடக்கிய முழுமையான சேவை.
16000
சர்வீஸ் பாயிண்டுகள்
90%
மாவட்டங்களில் சேவை
6.4kms
அருகாமையிலுள்ள வொர்க்ஷாப்புக்கு சராசரி தூரம்
38
ஏரியா சர்வீஸ் அலுவலகங்கள்
150+
சர்வீஸ் எஞ்சினியர்கள்