28
Clone of Clone of டாட ஸிக்னா 2823.T
சவாலான சூழலிலும் உகந்த செயல்திறனை உறுதி செய்வதற்காக பரந்த அளவிலான டிரைவிங் நிலைமைகளுக்காக சோதிக்கப்பட்டது. மெக்கானிகளாக சஸ்பென்ட் செய்யப்பட்ட இருக்கைகள், டில்ட் மற்றும் டெலஸ்கோபிக் ஸ்டீயரிங், ஏசி, மியூசிக் சிஸ்டம் விருப்பங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பயன்பாடு மற்றும் அதிகபட்ச சேமிப்பு இடம் போன்ற பல இன்-கேபின் சிறப்பம்சங்கள் இதில் உள்ளன.
28000கிலோ
GVW169 kW @ 2300 r/min
Powerகம்மின்ஸ் 5.6L
EngineNA
Deck LengthSIMILAR VEHICLES
டாட ஸிக்னா 2823.T
கம்மின்ஸ் 5.7L BS இன்ஜின் மூலம் இயக்கப்படும் டாடா ஸிக்னா, மேம்பட்ட வகையில் 925Nm@1100-1700 RPM முறுக்குவிசையை வழங்குகிறது. சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள கேபின் நீண்ட பயணங்களின் போது சோர்வு இல்லாத பயணத்தை உறுதி செய்து ஒட்டுமொத்த உற்பத்தித்திறன் மற்றும் பயண செயல்திறனை அதிகரிக்கிறது.
எஞ்சின்
கம்மின்ஸ் 5.6L
முறுக்குவிசை
925 Nm @1000-1600 RPM
எரிபொருள்
டீசல்
டயர்கள்
295/90R20
உத்திரவாதம்
டிரைவ்லைனில் 6Y6L
பயன்பாடுகள்
FMCG, FMCD, இ-காமர்ஸ், பார்சல், தொழில்துறை பொருட்கள், விவசாய பொருட்கள், டேங்கர், சிமெண்ட் மூட்டைகள்
Image

அதிகபட்ச பவர் | 169 KW @2300 RPM |
அதிகபட்ச முறுக்குவிசை | 925 Nm @1000-1600 RPM |
உமிழ்வு விதிமுறைகள் | BS6 OBD II |
எஞ்சின் வகை | கம்மின்ஸ் 5.6L |
எஞ்சின் சிலிண்டர்கள் | 6 Cylinders |
கிரேடபிலிட்டி (%) | NA |
எரிபொருள் கொள்ளளவு (லிட்டர்களில்) | 365 லிட்டர் |
எரிபொருள் வகை | டீசல் |
கிளட்ச் வகை | ட்ரை, சிங்கிள் பிளேட் |
இருக்கைகள் & லே-அவுட் | D + 2 |
சக்கரங்களின் எண்ணிக்கை | 10 வீல் |
முன்புற டயர் | 295/90R20 |
பின்புற டயர் | 295/90R20 |
டெலிமாடிக்ஸ் | உண்டு |
டெலிமாடிக்ஸ் | உண்டு |
உத்தரவாதம் | டிரைவ்லைனில் 6 வருடங்கள் 6 லட்சம் கிமீ |
தொடர்புடைய வாகனங்கள்

28000 Kg
பார அளவு(GVW)300L
எரிபொருள் கொள்ள்ளவுகம்மின்ஸ் ISBe 6 ... கம்மின்ஸ் ISBe 6.7 OBD II
எஞ்சின்

