Trucks

HEAVY HAULAGE
டாடா ஸிக்னா 3525.T

லாஜிஸ்டிக்ஸ் மற்றும் போக்குவரத்து துறைக்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட டாடா ஸிக்னா 3525.T பல்திற பயிற்சித் திறம் வாய்ந்த கனரக வணிக வாகனமாகும்.

35000 Kg
GVW
186 kW @ 2300 r/min
பவர்
கம்மின்ஸ் 6.7 லி
எஞ்சின்
NA
டெக் நீளம்

ஸிக்னா 3525T குறித்து

Image
எஞ்சின்
கம்மின்ஸ் 6.7 லி
Image
Speed
முறுக்குவிசை
950 Nm@1000-1800 RPM
Image
எரிபொருள்
டீசல்
Image
tyre
டயர்கள்
295/90R20 ரேடியல் டியூப் டயர்கள்
Image
warranty
உத்திரவாதம்
டிரைவ்லைனில் 6Y6L
Image
application
பயன்பாடுகள்
FMCG, டேங்கர், பார்சல் சர்வீஸ், FMCD, தாது & மினரல்கள், சிமெண்ட் மூட்டைகள்
Image

சிறந்த TCO

  • பிரிவில் சிறந்த ஆக்டிவ் பாதுகாப்பு

  • 2% முதல் 5%+ வரை சிறந்த எரிபொருள் சேமிப்பு
  • 20% அதிக ஆற்றல் மற்றும் 15% அதிக முறுக்குவிசை
  • 6.7L - 250HP முதல் 300HP வரை
  • 5.6L - 850Nm முதல் 925Nm வரை

  • 60+ அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட இணைப்பு
  • 4G இயக்கப்பட்ட TCU

  • அதிகபட்ச டீலர் விசிட்டுகள்
  • பிரிவில் சிறந்த விரைந்த பணிமுடிப்பு நேரம்
  • பிரிவில் சிறந்த அதிகபட்ச லோடு தாங்கும் கொள்திறன்.

கேலரி

உங்கள் வணிகத்திற்கு உதவிகரமாக விளங்கும் சேவைகள்

வாடிக்கையாளர்களின் வசதியை கவனத்தில் கொண்டு பல்வேறு சேவைகளை டாடா மோட்டார்ஸ் வழங்குகிறது. உங்கள் வாகனத்தின் நீடித்த ஆயுள் மற்றும் வணிகம் மேம்நேலும் பெருகத் தேவையான அனைத்தையும் உள்ளடக்கிய முழுமையான சேவை.

16000

சர்வீஸ் பாயிண்டுகள்

90%

மாவட்டங்களில் சேவை

6.4kms

அருகாமையிலுள்ள வொர்க்ஷாப்புக்கு சராசரி தூரம்

38

ஏரியா சர்வீஸ் அலுவலகங்கள்

150+

சர்வீஸ் எஞ்சினியர்கள்