Trucks

lpt

மெனு

செயல்திறன், உற்பத்தித்திறன் மற்றும் இலாபம்

சிறப்பம்சங்கள் நிறைந்த எங்களின் LPT தயாரிப்பு வரிசை வழங்கும் நீடித்த உழைப்பு மற்றும் மேம்பட்ட உற்பத்தித் திறன் செயல்பாடுகளை அனுபவியுங்கள். மென்மையான பயணம், மேம்பட்ட வசதி மற்றும் அதிக உற்பத்தித்திறனுடன்பயண அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த ட்ரக்குகள், நகர்ப்புற போக்குவரத்துத் தேவைகளுக்குத் தலை சிறந்த தேர்வாக முன்னிலை வகிக்கிறது. டாடா LPT தயாரிப்பு வரிசை போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் இருவருக்குமே இலாபத்தை மென்மேலும் அதிகரிக்கச் செய்யும் நோக்கத்தைக் கொண்டுள்ளது .

செயல்படாத நிலை குறைப்பு. அதிகளவு இலாபம்

பளு மற்றும் நிலப்பகுதியின் அடிப்படையில் கியர் மாற்ற உகந்த நேரம் குறித்த ஆலோசனை வழங்கும் அறிவார்ந்த தொழில்நுட்ப அமைப்பு. கிளட்ச் ஆயுள் மற்றும் எரிசக்தித் திறனை மேம்படுத்துகிறது.

  • Image

டாடா மோட்டார்ஸ் LPT தயாரிப்பு வரிசை இப்போது தாழ் நிலை CRR டயர்கள் பொருத்தப்பட்டு வருகிறது. எரிபொருள் சிக்கனத்துக்கான சிறந்த செயல்திறனை வழங்கி அதன் மூலம் இயக்கச் செயல்பாடுகளில் இலாபத்தை அதிகரிக்கச் செய்யும் வகையில் இந்த டயர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

  • Image

அதிக மைலேஜ் வழங்கும் இலகு ரக, நடுத்தர & கன ரக மோட் அடிப்படையிலான டியூட்டி சைக்கிள்.

  • Image

ஓட்டுனர் இயக்கத் திறன்

உங்கள் வாகன வரிசையை புரட்சிகரமானதாக்குங்கள்

வாகனம் செயல்படாத நேரத்தைக் குறைத்து பழுதில்லாமல் தொடர்ந்து இயக்க உதவும் தொலைதூர வாகன பழுது கண்டறிதல் மற்றும் இன்டர்நெட் அடிப்படையிலான என்ஜின் புத்தாக்கங்கள்
Image
ஃப்ளீட் எட்ஜ் மூலம் வாகனத்தின் இயக்கச் செயல்பாடுகள் குறித்து புதுப்பிக்கப்பட்ட தகவல்களை நிகழ்நேரத்தில் பெறுங்கள். உங்கள் வாகனவரிசைகளின் இயக்கத்தை எளிதாகத் திட்டமிடுங்கள், பின் தொடருங்கள் மற்றும் பகுப்பாய்வு செய்யுங்கள்.
Image

பாதுகாப்பு

வாகனத்தை ஓட்டும் போது, குறிப்பாக நீண்ட தூரம் செல்லும் வாகன ஓட்டிகள். விழிப்புணர்வோடு இருப்பதை உறுதி செய்து விபத்துக்களைத் தடுத்து ஒட்டுமொத்த சாலை பாதுகாப்பை மேம்படுத்துகிறது
Image
விபத்தைத் தவிர்க்கும் நோக்கில் ஓட்டுனருக்கு முன் கூட்டியே எச்சரிக்கை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
Image
இந்திய சாலைப் போக்குவரத்து நிலைகளை விரிவாக அறிந்து உருவாக்கப்பட்ட இந்த சிறப்பம்சம், வாகனம் மற்றும் உள்ளிருப்போரின் பாதுகாப்பை மேம்படுத்தி ஓட்டுனரின் கவனக் குறைவு காரணமாக விளையக்கூடிய விபத்துக்களுக்கான வாய்ப்பை பெருமளவு குறைக்கிறது.
Image

மன நிம்மதி

Image
மன நிம்மதி

தங்களின் சரக்குகள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் பாதுகாப்பாக இருக்கும் உணர்வை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அளித்து ஈடு இணையற்ற மன நிம்மதியை வழங்குவதே எங்களின் உறுதியான நிலைப்பாடு. சம்பூர்ண சேவா, ஆன்சைட் அசிஸ்டன்ஸ், வருடாந்திர பராமரிப்பு சேவை மற்றும் இன்னும் பல சேவைகள் மூலம் நம்பிக்கையோடும் பாதுகாப்பு குறித்த ஓர் ஆழ்ந்த உணர்வோடும் இயக்கச்செயல்பாடுகளை மேற்கொள்ள வணிக நிறுவனங்களுக்கு நாங்கள் அதிகாரம் வழங்குகிறோம்

மேலும் அறிய

TATA LPT 710
7300 Kg
பார அளவு(GVW)
90L
எரிபொருள் கொள்ள்ளவு
25
கிரேடபிலிட்டி %
Remote video URL
TATA LPT 709G
7300 Kg
பார அளவு(GVW)
300லி
எரிபொருள் கொள்ள்ளவு
25
கிரேடபிலிட்டி %
Remote video URL
710 LPT
7490 Kg
பார அளவு(GVW)
90L
எரிபொருள் கொள்ள்ளவு
34.7%
கிரேடபிலிட்டி %