Trucks

டிப்பர்
Clone of Clone of Clone of Clone of டாடா ஸிக்னா 1923.K

இந்தியாவின் மிகவும் நம்பகமான மற்றும் கரடுமுரடான நிலப்பரப்புக்கு ஏற்ற இவ்வாகனம் அதன் பிரத்யேகமான செயல்திறன், மேம்பட்ட உற்பத்தித்திறன் மற்றும் பயனுள்ள வசதிகள் மூலம் இப்பிரிவில் புதிய அளவுகோலை நிர்ணயிக்கிறது. செயல்திறன், உற்பத்தித்திறன் மற்றும் வசதி என பல திறன்களைக் கொண்டுள்ள அதே வேளையில், இயக்கச் செலவைக் (TCO) குறைக்கும் நோக்கில் உயர்மட்ட அம்சங்களுடன் அதன் பிரிவில் சிறந்த தேர்வாக உள்ளது.

18500கிலோ
GVW
164.7 kW @ 2300 r/min
Power
டாடா கம்மின்ஸ் B5.6 B6
Engine
NA
Deck Length

டாடா ஸிக்னா 1923.K

அதிநவீன எஞ்சின் தொழில்நுட்பத்துடன் சமீபத்திய 5L டர்போட்ரான் 2.0 இன்ஜினுடன் வரும் இந்த மாடல், விவேகமான அம்சங்களுடன் பல்வேறு நிலப்பரப்புகளில் எளிதாக இயக்கவும் .இணையற்ற மைலேஜ் மற்றும் நீடித்துழைப்பை வழங்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Image
எஞ்சின்
டர்போட்ரான் 2.0
Image
Speed
முறுக்கு விசை
950 Nm@1000-1600 RPM
Image
எரிபொருள்
டீசல்
Image
tyre
டயர்கள்
295/90R20
Image
warranty
உத்திரவாதம்
டிரைவ்லைனில் 6 வருடங்கள் 6 லட்சம் கிமீ
Image
application
பயன்பாடுகள்
தொழில்துறை பொருட்கள், இ-காமர்ஸ், LPG புல்லட், ஸ்டீல் ரோல், ஆட்டோ லாஜிஸ்டிக்ஸ், துறைமுகம்
Image
அதிகபட்ச பவர் 164.7 KW (230PS) @ 2300 RPM
அதிகபட்ச முறுக்குவிசை 925Nm @ 1000-1600rpm
உமிழ்வு விதிமுறைகள் BS6
எஞ்சின் விசா டாடா கம்மின்ஸ் B5.6 B6
கிரேடபிலிட்டி (%) NA
எரிபொருள் கொள்ளளவு (லிட்டர்களில்) 300 லிட்டர் HDPE
எரிபொருள் வகை டீசல்
கியர்பாக்ஸ் G950-6
லோடு பாடி நீளம் 17 அடி

தொடர்புடைய வாகனங்கள்

55000 Kg
பார அளவு(GVW)
365L HDPE
எரிபொருள் கொள்ள்ளவு
Cummins ISBe 6.7
எஞ்சின்
TATA SIGNA/PRIMA 5532.S 4X2
55000 Kg
பார அளவு(GVW)
365L HDPE
எரிபொருள் கொள்ள்ளவு
Cummins ISBe 6.7
எஞ்சின்
டாடா ஸிக்னா 4830.T
47500 Kg
பார அளவு(GVW)
365லி
எரிபொருள் கொள்ள்ளவு
கம்மின்ஸ் Isbe 6 ... கம்மின்ஸ் Isbe 6.7L OBD-II
எஞ்சின்
TATA SIGNA 1923.K
18500 Kg
பார அளவு(GVW)
300லிட்டர்
எரிபொருள் கொள்ள்ளவு
டாடா கம்மின்ஸ் B ... டாடா கம்மின்ஸ் B5.6 B6
எஞ்சின்