Trucks

இனி லாபம் அதிகரிக்கும் மென்மேலும்

நீண்டதூரம் ஓட்டிச் செல்வது சோர்வளிக்கும் பயணமாக அமைய வாய்ப்புள்ளது. இதைக் கருத்தில் கொண்டு ஓட்டுனர்களுக்கு வசதியான பயணத்தை அமைக்கும் முன்னெடுப்பாக, மேம்பட்ட வசதிகளைக் கொண்ட கேபினின் அவசியத்தை நாங்கள் கவனத்தில் கொண்டோம்.

YouTube Video
Feature Image
டில்ட் மற்றும் டெலஸ்கோபிக் ஸ்டியரிங்
ஸ்லீப்பர் பெர்த்துகள்
கேபின்
மெக்கானிகல் முறையில் சஸ்பென்ஷன் இருக்கைகள்
தட்பவெட்பக் கட்டுப்பாடு